"இவன்கூட படுத்தாதான் எனக்கு வேலை கிடைக்குமாம்"
"சரி அதுக்கு நீ என்ன சொன்ன? இவ்ளோ லேட்டா வேற வந்த��ருக்க?"
அவன் பெரிதாய் அலட்டிக்கொள்ளாதது அவளுக்குக் கோபத்தை உண்டாக்குகிறது,
"உங்கிட்ட போய் சொன்னேன் பாரு"
மறுநாள், படுக்கச் சொல்லிக் கூப்பிட்டவனைத் தாக்கியதாக அவனை காவல்நிலை��ம் அழைத்துச்செல்கிறார்கள்.
நடந்ததைச் சொல்லி எழுதிக்கொடுத்துவிட்டு இருவரும் ஷேர் ஆட்டோவில் வரும்போது எதுவும் பேசிக்கொள்ளாது பயணித்தவள், பிறகு அவனோடு ஒரு செல்பீ மட்டும் எடுத்துக்கொள்கிறாள். அது நன்றியாகவோ காதலாகவோ இருக்கக்கூடும்.
--------
"சார்.. உங்ககிட்ட குடை இருக்கா?"
"என்ன நக்கலா? நீ தான் வச்சிருந்தேல"
"ல்ல போன இண்ட்டர்வ்யூல விட்டுட்டு வந்துட்டேன்"
"லூசு.. அதான் உனக்கு வ��லை கிடைக்கல"
பிறகு 200 ரூபாயை வாங்கிக்கொண்டு மழையில் நனைந்தபடி குடை வாங்கி வருகிறான்.
"நீ குடுத்ததுல இருபது ரூபா எக்ஸ்ட்ராவாகிடுச்சு"
கதிரை நமக்கு ஏன் பிடித்திருக்கிறது என்று ஒருபோதும் நமக்குள் கேள்வி எழுவதேயில்லை.
இண்ட்டர்வ்யூவில் தோற்றவள், சாலையோரமாய் போஸ்ட்டர் ஒட்டிக்கொண்டிருந்தவனை நோக்கி நடந்துவருகிறாள். அதுவரை போஸ்ட்டர் ஒட்டிக்கொண்டிருந்தவன் இவளைப் பார்த்ததும் போஸ்ட்டரை பக்கத்திலிருந்தவனிடம் கொடுத்துவிட்டு நிமிர்ந்து நின்றுகொள்கிறான்.
"இந்த போஸ்டர்லாம் ஒட்றதுக்கு எவ்ளோ காசு குடுப்பாங்க?"
"ய்யேன்..? எதுக்கு? அதுக்குள்ள வேல தேடி அலுத்துப்போச்சா என்ன? ஏய்.. இதெல்லாம் பழக்கத்துக்காக செய்றது, படிச்ச படிப்புக்குத்தான் வேலை தேடணும் சரியா?"
கதிர்கள் முன்கோபக்காரர்கள், சில சமயம் புத்திசாலியாய் நினைத்துக்கொள்ளும் ம��ட்டாள்கள் கூட. கதிர்களை நம்மால் வெறுக்கவே முடியாது. மாறாக நேசிப்பதை வேண்டுமானால் மறைத்துக்கொள்ளலாம்.
"எல்லார்கிட்டயும் பூனை மாதிரி பம்முற, எங்கிட்ட மட்டும் எகிறுற.. ய்யேன்ன்??"
என்றபடி கையை ஓங்கும் கதிர்களிடம்
கோபமோ பதட்டமோ இன்றி, "ஆமா எனக்கு உங்கிட்ட பயமில்ல" என்றவாறு கட்டிப்பிடித்துக் கொள்ளத்தோன்றுவதில் ஆச்சர்யமில்லை.
சரி போகட்டும்
"தாடியை ஷேவ் பண்ணு"
என்றபடி ��ோளில் சாய்ந்துகொள்ளும்போது தன்னையுமறியாமல் வெளிப்படும் புன்னகையை கதிர்கள் மறைக்க முயல்வதில்லை.
அங்குதான், அப்போதுதான் கதிர்களிடம் நமக்கிருக்கும் வைராக்கியம் தோற்றுப்போகிறது.
படம்: காதலும் கடந்துபோகும்
Frame by frame அழகாய் ஒரு திரைப்படத்தை எடுக்க முடியுமா என்ன?? எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்களில் ஒன்று.
பகிர்வு and credits to - Rajamanikkam
ராஜா சார் பாட்டை IEM ல கேட்டுருக்கீங்களா? 🎧
Pure bliss ♥️
நார்மல் ஹெட் செட்ல கேக்கதறதுக்கும் IEMல கேக்��றதுக்கும் செம வித்தியாசம் இருக்கு.
நார்மல் ஹெட் செட்ல எல்லா Instruments ம் ஒண்ணா கலந்து கேக்கும். IEM ல வயலின், புல்லாங்குழல், வீணை, தபலா எல்லாமே தனித்தனியா தெளிவா கேட்கும்.
Interlude ல வர்ற counter melody, strings ஓட Background , மெல்லிய தாளம் இதெல்லாம் நார்மல் ஹெட்செட்ல மிஸ் ஆகிடும். IEM ல ஒவ்வொண்ணும் புடிபடும்.
SPB, ஜானகி அம்மா, சித்ரா குரல்ல இருக்குற மூச்சு, உணர்ச்சி, சி��்ன சின்ன ஜாலம் எல்லாம் காதுகிட்டயே பாடற மாதிரி இருக்கும்.
80-90s ரெக்கார்டிங்ல Left - right பிரிப்பு அருமையா இருக்கும். எந்த இன்ஸ்ட்ருமென்ட் எங்க இருக்குன்னு Sound stage ம் தெளிவா கேட்கும்.
IEM ல மட்டும் தான் ஒரு பாட்டோட Structure a பிரிஞ்சு மேஞ்சு ரசிக்க முடியும்.
Music Content - FLAC அல்லது WAV format ல் இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
இந்த டாக்குமெண்டரி முடிந்தால் பார்க்கவும்.. நம்ம யூஸ் பண்ற ப்ளாஸ்டிக் எல்லாம் ஒரு விஷயமே இல்ல.. மீன்பிடி தொழில் ஈடுபட்டு வரும் கம்பெனிகள் எப்படி எல்லாம் நம்மளை ஏமாத்துறானுக என்று சொல்லி இருப்பார்கள்..
🕵️♂️ 8. தவறுகளைத் தோலுரிக்கும் விமர்சகர் (Devil’s Advocate Audit):
🟢 இது என்ன செய்யும்: நீங்கள் படிக்கும் பாடத்திலோ அல்லது ஆய்வுக் கட்டுரையிலோ உள்ள குறைகள், விடுபட்ட கோணங்கள் மற்றும் ஆசிரியரின் ஒருதலைப்பட்ச வாதங்களை அப்பட்டமாகச் சுட்டிக்காட்டும்!
📋 Prompt:
"Act as a critical skeptic. Scrutinize the data in these sources. Identify any logical leaps, biased conclusions, or real-world factors the author ignored, and give me 3 tough questions to challenge this topic." 🧐🔍
💡 NotebookLM பயன்படுத்த 2 கோல்டன் ரூல்ஸ்:
Clean Uploads: பாடப் புத்தகத்தின் தெளிவான PDF அல்லது முக்கியமான YouTube வீடியோ லிங்க்கை அப்லோட் செய்யுங்கள்.
Click the Citations: பதில் வரும் போது அருகில் இருக்கும் எண்களை [1], [2] கிளிக் செய்தால், உங்கள் புத்தகத்தில் அந்த வரி எங்கே இருக்கிறது என்பதை நேரடியாக எடுத்துக் காட்டும்!
💡 The Smart Student Rule:
➜ "படிப்பதற்கு அதிக நேரம் செலவழிப்பதை விட, சரியான முறையில் படிப்பதே (Smart Learning) உங்களை டாப்பராக மாற்றும்! உங்கள் சந்தேகங்களைத் தீர்க்க உங்கள் போனிலேயே 24/7 ஒரு AI புரொபசர் இருக்கும்போது படிப்பு இனி சுமையே இல்லை!" 🌟👑
👇 கமெண்ட்ல சொல்லுங்க: நீங்க காலேஜ் படிக்கிறீங்களா, ஸ்கூல் ஸ்டூடண்ட்டா அல்லது TNPSC / UPSC எக்ஸாமுக்கு பிரிப்பேர் பண்றீங்களா? NotebookLM ஆப் ட்ரை பண்ணிப் பாத்துட்டீங்களா? 💬📖
📌 தேர்வு பயத்தில் படிக்கும் உங்கள் நண்பர்கள், மாணவர்கள், தம்பி-தங்கைகள் மற்றும் வாட்ஸ்அப் குரூப்களுக்கு உடனே Share பண்ணி சேவ் பண்ணி வைங்க! 📲💾
AI கத்துக்கணும்னு ஆசை, ஆனா English-ல இருக்குன்னு தள்ளிப்போட்டவங்களுக்கு நல்ல செய்தி.
Microsoft-ன் இல��ச Generative AI course - 21 பாடங்கள், தமிழிலும் கிடைக்கிறது.
Prompt Engineering, AI Agents, Image Generation எல்லாம் இருக்கு.
இனி "நாளைக்கு பார்க்கலாம்"னு bookmark மட்டும் பண்ணாம, இன்னிக்கே ஒரு lesson ஆரம்பிங்க.