சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் முத்தரப்பு சந்திப்பில் பங்கேற்று அமைதிப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
#China#USA#Russia#PeaceDeclaration#WorldPolitics
மதுபோதையில் பேருந்தைச் செலுத்திய இலங்கை போக்குவரத்துச் சபையின் 58 வயதுடைய சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
#SriLanka#SLTB#DrunkDriving#RoadSafety#CourtOrder
சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் நிதி மையம் மீது குரூஸ் ஏவுகணைகளை ஏவியதாக யேமனின் ஹூதி கிளர்ச்சிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
#Yemen#SaudiArabia#Houthi#Riyadh#MiddleEastConflict
அமெரிக்கா, ஈரானின் கெஷ்ம் தீவில் உள்ள ஏவுகணை ஏவுதளத்தைத் தாக்கியதைத் தொடர்ந்து, ஈரான் குவைத் மற்றும் பஹ்ரைன் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Iran#USA#Kuwait#Bahrain#MiddleEastConflict
பாகிஸ்தான் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது உடல்நிலை மோசமடைந்து வருவதாகக் கூறி உயர் நீதிமன்ற நீதியரசர்களுக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளார்.
#ImranKhan#Pakistan#Prison#HealthUpdate#PakistanPolitics
சிறையில் இருந்தபோது காவி உடை அகற்றப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் பௌத்த வினய விதிகளின்படி காவி உடை அணிவிக்குமாறு பௌத்த பிக்குகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#SriLanka#GnanasaraThero#BuddhistMonks#Prison#Buddhism