Uday சொன்னதுல nothing wrong நாம் எதிர்த்து சண்டை செய்வது அதிமுகவோ பாஜகவோ அல்ல கேடுகெட்ட ஆபியூசர் தாயோளிகளோடு so அவர்கள்களுக்கு புரியும் பாஷையிலேயே பதில் தரவேண்டியது காலத்தின் கட்டாயம் my sons .
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சரைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காக நம் விவசாயிகளின் வாழ்க்கையையா அடகு வைப்பீர்கள்?
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
அலட்சியத்தோடும் - ஆணவத்தோடும் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து, கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதல்படி, கழக உடன்பிறப்புகள் - தோழமை இயக்கத்தினர் - விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து தஞ்சை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தினோம்.
ஆடிப்பெருக்கு நாளன்று கூட அகண்ட காவிரி, வறண்ட காவிரியாக காட்சி அளிப்பதற்கு இந்த Dummy ஆட்சியாளர்களே காரணம்.
சோறு போடும் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும்போது Reels போடும் முதலமைச்சருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினோம்.
விவசாயக் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்,
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியைத் தடுக்க வேண்டும்,
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்,
ஆகிய கோரிக்கைகளை இந்த முதலமைச்சர் உடனே நிறைவேற்ற வேண்டும் என உரையாற்றினோம்.
சட்டமன்றம் – நீதிமன்றம் – மக்கள் மன்றம் என அனைத்து இடங்களிலும் விவசாயிகள் பிரச்னைகளுக்காக தி.மு.கழகத்தின் குரல் என்றைக்கும் ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய்
நீ case போடு என்ன மயிர வேணா போடு... கலைஞர தொட்டா இந்த நாகரீக அரசியல எல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி வெச்சு களத்துல எறங்க வேண்டியதா வரும்...
புரிஞ்சுதா யா சங்கிப் பயலே நிர்மல். @CTR_Nirmalkumar
#WATCH | தஞ்சாவூரில் தவெக அரசை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்!
மேகதாது அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்காததற்கும், விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாததற்கும் கண்டனம்.
#SunNews | #DMK | #TVKVijay
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @udhaystalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலைநாட்ட உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவும், விவசாய பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், டெல்டா விவசாயிகளுக்குச் சிறப்பு நிவாரணத் தொகுப்பை அறிவிக்கவும் வலியுறுத்தி, தவெக அரசைக் கண்டித்து திமுக சார்பில் தஞ்சாவூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
#விவசாயவிரோதிவிஜய்
தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஓய்வு அறை, கழிப்பறை வசதியை
முதன்முறையாக தற்போதைய அரசு ஏற்படுத்தியது என்பது தவறான தகவல்.
இந்தத் திட்டம் 15.11.2025 அன்று மு.க. ஸ்டாலின் அறிவித்தது. 19.12.2025 அன்று சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பணிகளும் தொடங்கப்பட்டன.
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் இன்று!
ஆங்கிலேயே ஆதிக்கத்துக்கு எதிராக அன்னைத்தமிழ் மண் காக்க போராடிய மாவீரர் தீரன் சின்னமலையின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
‘சென்னிமலைக்கும் – சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை’ என்று வீரமுழக்கமிட்ட தீரன் சின்னமலையின் தியாகத்தையும் – வீரத்தையும் போற்றுவோம்!
#தீரன்_சின்னமலை