#80sBuildup First Half !
கமல் ரசிகனாக சிறப்பாக நடித்துள்ளார். இதுவரையில் முழு காமெடி படங்களை மட்டுமே நடித்து வந்த சந்தானம் இப்படத்தின் மூலம் Fantasy என்ற வித்தியாசமான ஒரு கதைக்களத்தை தேர்வு செய்து நடித்துள்ளார் !
கமல் ரசிகனாக கமல் போல சில முக பாவனைகள் செய்வது ரசிக்க வைக்கிறது.
#80sBuildupFromToday !