பழி வாங்கும் நடவடிக்கையாம்..!
அறப்போர் 2022ம் ஆண்டு கொடுத்த புகாரை விசாரிக்காமல் தலையணைக்கு அடியில் வைத்து நன்றாக உறங்கி விட்டு இப்போ ஆட்சி மாற்றம் நடந்த பிறகு FIR போட்டால் அது பழி வாங்கும் நடவடிக்கையா மிஸ்டர் வேலு? அப்போ ஊழல் புகாரை விசாரிக்காமல் ஒளித்து வைத்து ஊழல்வாதிகளை பாதுகாத்து நீங்கள் செய்த வேலைக்கு என்ன பெயர் மிஸ்டர் வேலு?
சாலையே போடவில்லை. ஆனால் சாலையை அளந்து கணக்கெடுத்து அதற்குரிய பணத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் யாருக்கு கொடுத்தார்கள்? திமுகவின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு நெருக்கமான நண்பர் என்று சொல்லப்படுகிற சங்கர் ஆனந்த் என்ற ஒப்பந்ததாரருக்கு கொடுத்திருக்கிறார்கள். அவரும் அதை வாங்கி ஏப்பம் விட்டிருக்கிறார். அந்த வருடத்தில் 110 கோடிக்கு சாலை போட்டிருக்கிறாராம் இந்த சங்கர் ஆனந்த். அப்போ இன்னும் எத்தனை கோடிகளை அவர் ஏப்பம் விட்டாரோ?
பணத்தை கொடுத்த அரசு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்த நீங்கள் அதை வாங்கிய சங்கர் ஆனந்த் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் மிஸ்டர் வேலு? FIR கூட போடவில்லை. ஆனால் அதற்கு பதிலாக போடாத சாலையை போட இரவோடு இரவாக காவல்துறையை குவித்து சர்க்கஸ் காட்டி இருக்கிறீர்கள். அதாவது ஊழல் ஆதாரத்தை அழிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள்.
நடந்த இத்தனை விஷயங்களும் உங்களுக்கு தெரியாமல் நடந்ததா? உங்கள் துறையில் நடந்த எந்த விஷயங்களும் உங்களுக்கு தெரியாத அளவிற்கு கையாலாகாத அமைச்சராகவா இருந்தீர்கள் மிஸ்டர் வேலு?
இப்படிப்பட்ட கையாலாகாத அமைச்சரை நம்பியா மாநில நெடுஞ்சாலைத்துறையை கொடுத்தீர்கள் மிஸ்டர் ஸ்டாலின்?
ஊழலில் சம்பந்தப்பட்டது ஒரு அதிமுக அமைச்சராக இருந்திருந்தால் ஒரு FIR போட்டு டீல் பேசி வைத்திலிங்கம் போல திமுகவில் இணைத்திருக்கலாம். இணைத்த வேகத்தில் அந்த FIRஐ கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் ரத்து செய்திருக்கலாம். அப்படித்தானே மிஸ்டர் ஸ்டாலின்?
இந்த புகாரில் FIR வெறும் ஆரம்ப புள்ளி தான். விரைவாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வாங்கி தருவதே சாதனை. அந்த சாதனையை விஜய் அரசு செய்யுமா?
@CMOTamilnadu@TVKVijayHQ@CTR_Nirmalkumar
"இந்தியாவில் தயாரிக்கப்படும் முதல் ராணுவ விமானமாக C295 புதிய வரலாறு படைக்கிறது!"🇮🇳
Airbus, Tata Advanced Systems மற்றும் இந்திய MSME-களின் கூட்டாண்மையில் உருவாகும் இந்தத் திட்டம், நாட்டின் விமானவியல் திறனை வலுப்படுத்தி, தன்னிறைவு இந்தியாவை நோக்கி முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது.🔥
Even the US, Canada, China, and Australia haven’t achieved this yet.
India is the first and only country in the world to run double-stack container trains with electric locomotives.
“Just because Rahul Gandhi is unemployed doesn’t mean the entire nation is unemployed.”
“The reason national parties have struggled to grow in Tamil Nadu is because of Congress.”
~ K. Annamalai 🔥
அது PMSHRI பள்ளிகளை அமைக்க தேவையான நிதி..
அந்தத் திட்டத்திலேயே சேரலனு சொல்லிட்டு அப்புறம் எதுக்கு நிதி உங்களுக்கு ?
பசு மாடு வாங்க லோன் தரேன்னு சொன்னா பசு மாடு வேண்டாம், அந்த காசு மட்டும் குடுன்னு கேட்டா எப்படி.
தத்தி version2.
தவெக என்பதே திராவிடத்தின் அப்கிரேடட் வெர்ஷன் தான் என்று நாம் சொன்னதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் மாற்றம் வேண்டும் என்று இந்தத் தற்குறிக்கும்பலுக்கு ஓட்டுப்போட்டு தன் தலையில் மண்ணை வாரிப்போட்டுக்கொண்ட தமிழக மக்களுக்கு , தாங்கள் திராவிடம் 2.0 தான் என்று இன்றைய பேட்டியின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் கல்வி அமைச்சர் (!)
விடியா கும்பலின் அதே " மத்திய அரசு நிதி தரவில்லை..தமிழகத்தை வஞ்சிக்கிறது " பஞ்சப்பாட்டு...
கல்வி மத்திய - மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ளது...ஆகவே ,
கல்விக்காக மத்திய அரசு மாநிலங்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் நிதி வழங்குகிறது.
அதில் முக்கியமானவை:
1 . சமக்ரா சிக்ஷா (Samagra Shiksha)
பள்ளிக் கல்விக்கான மிகப்பெரிய மத்திய–மாநில கூட்டு திட்டம்.
முன்பள்ளி முதல் +2 வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளுக்கான நிதி.
ஆசிரியர் ஊதியம், கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், ஸ்மார்ட் கிளாஸ், சிறப்பு கல்வி, பெண்கள் கல்வி போன்றவற்றுக்கு பயன்படும்.
2 . PM POSHAN (மத்தியான உணவுத் திட்டம்)
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம்.
இதற்கும் மத்திய அரசு மாநிலங்களுடன் சேர்ந்து நிதி வழங்குகிறது.
3 . STARS திட்டம்
“Strengthening Teaching-Learning and Results for States”.
பள்ளிக் கல்வி தரத்தை உயர்த்தும் திட்டம்.
4 . National Means-cum-Merit Scholarship
பொருளாதார ரீதியாக பின்தங்கிய திறமையான மாணவர்களுக்கு உதவித்தொகை.
5 . Kendriya Vidyalaya / Navodaya பள்ளிகள்
நேரடியாக மத்திய அரசு நடத்தும் பள்ளிகள்.
இதற்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கிறது.
6 . Finance Commission Grants
நிதிக் கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் கல்வி மேம்பாட்டிற்கான செயல்திறன் (performance-based) நிதியும் வழங்கப்படுகிறது.
இதில் samagra siksha திட்டம் தவிர்த்து மற்ற எல்லாத் திட்டங்களுக்கும் நிதி எப்போதும் போல வழங்கப்பட்டு வருகிறது..samagra siksha திட்டத்துக்கான நிதி என்பது மத்திய அரசின் PM - SHRI திட்டத்தை ஏற்கும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் நிதி...அதாவது புதிய கல்விக்கொள்கையை ஏற்கும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் சிறப்பு நிதி..தமிழக அரசு இதுவரை பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திடவில்லை..புதிய கல்விக்கொள்கையையும் ஏற்கவில்லை...
மத்திய அரசு உருவாக்கிய திட்டத்தை ஏற்க மாட்டார்களாம்...ஆனால் அதற்கென ஒதுக்கப்பட்ட நிதி மட்டும் வேண்டுமாம்..
இதே பித்தலாட்டத்தைச் செய்த திமுக துடைத்தெறியப்பட்டுள்ளது..அதே பாதையில் , அவர்களை விட விரைவாகப் பயணிக்கிறது தற்குறிக்கும்பல்...
அதே கதியை விரைவில் எட்ட வாழ்த்துகள்...
FB Post by Saravana Kumar
ஆனைமங்கலம் செப்பேடுகள் மீட்பு விவகாரத்தில் 36 மணி நேரமாகத் தொடரும் முதல்வர் விஜய்யின் மௌனம் பல உண்மைகளை உணர்த்துகிறது. மத்திய அரசின் வரலாற்று மீட்பைப் பாராட்ட இவர்களுக்கு மனமில்லை. அதோடு, தமிழர்களின் மாபெரும் வரலாற்றுப் பெருமையை ஏற்றுக்கொள்ளவும் தவெக-விற்குத் தயக்கம் இருக்கிறது என்பது உறுதியாகிறது..!
தமிழ்தாய் வாழ்த்து மரபுக்கு கதறிய கூட்டம் ஒன்று கூட களவுப்போன தமிழ் தாயின் பெருமைகளை மீட்டு கொண்டுவந்த பாரத பிரதமர் மோடிக்கு மத்திய அரசுக்கு ஒரு நன்றி கூட சொல்லவில்லை..!!!
இது தான் இவர்கள் தமிழ் பற்று வேஷம் 🤡
"உதயநிதி திமுக ஒருபோதும் திரும்பி வராதவாறு உறுதி செய்ய விரும்புகிறார். என்றும் நிலைத்திருக்கும் சனாதன தர்மம் அவரது விருப்பத்தை நிறைவேற்றட்டும்." - Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு பதிவு
Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as Tamil Nadu Chief Minister. Best wishes for his tenure ahead. The Central Government will keep working with the Tamil Nadu Government to improve the lives of people.
@TVKVijayHQ