எனதருமை நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களின் நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் #Jailer2 திரைப்படம் உலகமெங்கிலும் சூப்பர் ஹிட் என தகவல் வந்திருக்கிறது. நண்பருக்கும், இயக்குநர் @Nelsondilpkumar, இசையமைப்பாளர் @anirudhofficial மற்றும் @sunpictures குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
Wishing Thalaivar @rajinikanth a mega blockbuster with #Jailer2 🔥🔥🔥
Congrats da @Nelsondilpkumar 🤗🤗❤️
And as always “Big fan of your work” @anirudhofficial bro, ❤️❤️❤️
Congratulations to @sunpictures and the entire cast and crew for this to be a raging success 🔥🔥
ஈரோடு பேருந்து நிலையம் அருகே இரவு நேரத்தில் பைக்கில் வந்த இளைஞர், வேகத்தடையில் ஏறும் போது தடுமாறி விழுந்து உயிரிழப்பு
மணிகண்டனின் (26) உடலை தகனம் செய்த கையோடு வேகத்தடைகளுக்கு வெள்ளைக் கோடு பூசிய நண்பர்கள்
#SunNews | #Erode | #Accident
ஜார்க்கண்டைச் சேர்ந்த கணவரை இழந்த கவிதா மகதோ, செங்கல் சூளையில் வேலை செய்து தனது இரு குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை கவனித்து வருகிறார். ஹோம் கார்டு ஆட்சேர்ப்புக்கான ஓட்டத் தேர்வில், வெறும் கால்களில் 1600 மீட்டர் தூரத்தை 6 நிமிடங்களில் கடந்து அசத்தியுள்ளார்.
No better way to bring up your maiden T20I ton! 🤩
🎥 Relive Captain Shreyas Iyer's 𝙢𝙞𝙡𝙚𝙨𝙩𝙤𝙣𝙚 𝙢𝙤𝙢𝙚𝙣𝙩 🔥
Updates ▶️ https://t.co/2czVyKWreK
#TeamIndia | #INDvWI | @mflone_ | @ShreyasIyer15