Cancelled Yesterday. Revoked Today. The Excuse? A Laughable "Miscommunication"! 🤡
How does a government tender worth hundreds of crores for 1,000 electric buses get cancelled by a simple "miscommunication"? Are official government portals and administrative orders run by toddlers?
Let’s get to the truth, was the real "miscommunication" actually a disagreement between the contractors and the TVK leadership over the "Party Fund" percentage?
Did you cancel the tender just to threaten the bidders, and revoke it only after the secret commission negotiations were successfully settled behind closed doors?
If your administration is this breathtakingly incompetent that it fumbles a single transport tender of this magnitude, how on earth are you planning to govern the entire state of Tamil Nadu?
Had discussion and productive engagement with the heads of major financial and industrial institutions from Singapore. The talks with Dilhan Pillay Sandrasegara, Executive Director and CEO of Temasek, Kim Yin Wong of Sembcorp and Sanjeev Dasgupta of CapitaLand reaffirmed the long-standing relations between Tamil Nadu and Singapore. They expressed their keen interest in investing in our Tamil Nadu and partner us in our journey towards becoming a trillion dollar economy.
We explored the possibilities of expanding the existing investments in renewable energy, industrial parks and logistics to new areas like food processing and fishing.
Looking forward to build and continue further upon the historical and mutually beneficial partnership between Tamil Nadu and Singapore.
திமுக வில் எந்த பொறுப்பிலும் இல்லை
ஆனால் இங்கு திமுக விற்காக களமாடுகிறேன் என்பவர்கள் RT செய்யவும்.. உங்கள் மாவட்டத்தை குறிப்பிடவும் 🖤❤️🙏🏻
Me - நாகப்பட்டினம்
சென்னை - அண்ணா நூற்றாண்டு நூலகம்
மதுரை - கலைஞர் நூற்றாண்டு நூலகம்
கோவை - தந்தை பெரியார் பெயரில் நூலகம்
இந்த வரிசையில், திருச்சியில் அமையவுள்ள மாபெரும் நூலகத்துக்குப் பெருந்தலைவர் காமராசர் பெயரைச் சூட்டுகிறோம்!
இப்படி ஒரு கூத்த உலகத்துலேயே பார்த்திருக்க முடியாதுடா! தமிழ் நாடு விளங்கிடும்டா!
ஒரு international corporate inauguration-ல அவன் நடிச்ச படத்தோட பேரைச் சொல்லி பேசுற அளவுக்கா ஒரு அரசாங்க நிகழ்ச்சி? 😂
#WATCH | கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் பெரியார் நூலகம் மற்றும் அறிவு சார்ந்த மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
#SunNews | #CMMKStalin | #Coimbatore | #Library
#WATCH | வடகிழக்கு பருவமழை ஆய்வுக் கூட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பேசும்போது 'போர் அடிக்கிறது' எனக் கூறிய தவெக எம்.எல்.ஏ. தாமு.
“போர் அடிப்பதற்காக பேசவில்லை, மக்களுக்கான பணிகள் குறித்துதான் பேசுகிறேன்” என பதிலளித்த சேகர் பாபு.
#SunNews | #SekarBabu | #TVK