✅ ஆங்கிலம் பேசுவது அவசியம்.
✅இது முழு நேர வேலை. Full time job.
❎படித்துக் கொண்டு அல்லது பகுதி நேரமாக செய்ய முடியாது.
திறமை பொறுத்து சம்பளமும் உயர்த்தப்படும்.
சென்னை OMR இல் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும்.
இது நிர்வாகம் சார்ந்த வேலை. ✅ டிகிரி அவசியம். நன்றி 🙏
Launching our new Instagram channel https://t.co/IQC3D3Hn4A to teach Agentic AI, Enterprise Architecture and lot more on career, business and life. Do follow to keep up with us! Thanks.
My LinkedIn article about key hacks/tips for Senior Test/Support Engineers/Managers moving into Auto Coding esp beyond corporate firewall. (Proxy, Corporate artefactory, Podman, confluence plugins, streamlit etc)
Pls read and share your thoughts. Thanks!
https://t.co/LrvvFb7Z6S
Neha, an Indian resident in Texas, spoke in a concise, assertive yet very diplomatic way, quoting facts without getting emotional or biased - about the hate propaganda against Indians and the H1B system in a Frisco city council meet. Such a well structured and well delivered speech. Do listen!
இதை இட்லினா சட்னி கூட நம்பாது Mr. பார்த்திபன் நாயுடு.
ஆந்திராவில் சாதியை சொல்லி மணவாடு என்று நிரூபிச்சாச்சு. இளிச்சவாய் தமிழனிடம் "மனிதம் மட்டுமே நிஜம்" என்று ஓலா விட்டாச்சு.
இந்த தந்திரம் நீங்க இன்னைக்கு கண்டுபிடிச்சதுன்னு மட்டும் நெனச்சிக்காதீங்க. ஏற்கனவே பல கோடி பேர் தமிழனை இந்த Convenient Humanism வச்சி கா*திலேயே செ*ஞ்சிட்டு போயிட்டானுங்க
Good morning friends
மு . கு.
Spelling mistakes மட்டுமல்ல, எல்லாத் தவறையும் உடனே சரி செய்துக் கொள்ள வேண்டும் என விரும்புபவன் நான்.
எனவே சீர் செய்து re-post.
சத்தியமாக சொல்கிறேன்
எந்த உள் நோக்கமும் இல்லாமல்
எந்த லாப நோக்கும் இல்லாமல்
வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ
அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை.
அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி ….இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என
உறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பைத் தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள்.
உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன்.
இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன்.
நன்றியுடன் ,
இராதாகிருஷ்ணன் பார்த்திபன் .
@rparthiepan இதெல்லாம் எங்கே சாதி பெருமை பேசுனீங்களோ அங்கேயே போய் இன்னொரு பொது மேடையில் நான் சாதியை வெறுக்கிறேன் என்று தெலுங்கில் சொல்லுங்கள். அங்க நாயுடு அப்பாயி, இங்க தமிழன் அப்பாவி.. நடிகன் டா நீ 😂😂
@chennaicorp@ChennaiTraffic
What's the point of the U turn bridge near Taramani CPT?
All traffic headed towards Thiruvanmiyur (from OMR, Velachery and CSIR) are piled up at TIDEL Signal, chocking the entire area. Traffic from Madhya Kailash towards OMR, CSIR and Thiruvanmiyur ECR are also jammed up for quite a distance, since u have to let the OMR vehicles cut through at TIDEL Signal.
Why not close the right turn/gap at TIDEL Signal and let the Thiruvanmiyur bound traffic from OMR, CSIR and Velachery take a short detour and use the CPT U turn bridge?
Then there will be no signal, no stoppage, and no traffic pile up too. I was hoping for a twin u turn bridge ever since CPT U turn bridge came up. Then, TIDEL Signal U turn bridge was opened. But it is not serving its full purpose without this crucial step.
I am sure u have thought about this. Pls make up ur mind. This is killing our daily commute and also kills the purpose of these many additional bridges, flyovers if they are not utilized properly. 🙏
@SumeraNabi@mattyp Replit Customer service is as poor as it can get.. They dont resolve anything on time.. They simply put all your work on hold while the mistake might be all theirs.
@ANTNeuro Do you sell EEG solutions to countries outside Europe (Say India) ? I have been in touch with your sales team for about a month and they are very reluctant to respond. So I was thinking if there is any company policy restricting sale outside EU? Kindly clarify.
@ANTNeuro I have been trying to reach your office regarding an urgent requirement for EEG solutions. We need this for a Medical college in India. I am awaiting response from your sales team for more than 20 days now. Can some one please get back to me? (Sooriya +91 9840992689)India
@ANTNeuro I have been trying to reach your companies - Eemagine and Ant Neuro for more than 15 days. Sent multiple emails and made multiple phone calls regarding EEG solutions. But there is no response. - Sooriya, India, +919840992689