ஜூன் 12 ஆம் தேதி சில வருடங்களாக, வருடா வருடம் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்..
இந்த வருடம் ஜூன் போனால் ஜூலைக்காற்றே என ஜூலை 10 ஆம் தேதியும் முடிந்துவிட்டது.
எங்கேயும் விவசாயிகள் போராட்டம் நடத்தியதாகவோ, கவலைப்பட்டதாகவோ, செய்திகள் வரவில்லை. அல்லது கண்ணில்படவில்லை..
டெல்டா விவசாயிகளுக்கு இந்த வருடம் சாகுபடிக்கு தண்ணீர் அவ்வளவு அவசரமாகத் தேவையில்லையா? அல்லது அவர்களின் குரல் செய்திகளில் ஒலிக்கவில்லையா??
செம்பரம்பாக்கம் அணையை நள்ளிரவில் திறந்துவிட்டு ஊரை மூழ்கடித்த போதும், அம்மையார் மீது எந்தவொரு விமர்சனமும் பெரிதாய் இன்றும் ஊடகங்களில் நான் பார்ப்பதில்லை.. அவ்வளவு அடிமைத்தனம், விசுவாசம்..
இதைத்தான் ஊடக சொகுசு என்று சொல்வார்கள்.
வாழ்க நார்சிசிஸ்ட்டுகள்..
#மாற்றம்_மயிராட்டம்
சன் நியூஸ் இதையெல்லாம் #Mass_News'னு எடுத்து போடுறான்..
ஆனால் இந்த செய்தியை பார்க்கும் பொழுது "அமிதாப் மாமாக்கு கோபம் வந்துச்சுனா என்ன ஆகும்னு தெரியுமா.?? ன்னு கலகலப்பு காமெடியில் கேட்கிற மாதிரி தான் இருக்குது
ராஜேந்திர பாலாஜி பேச்சையெல்லாம் செய்தியாக போட்டு ஆர்கஸம் அடைய வேண்டிய நிலைமைக்கு திமுக தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது பெரும் வேதனை
OFFICIAL ANNOUNCEMENT
The Super Kings and Head Coach Stephen Fleming have mutually decided to part ways.
Together, we shared one of the most successful and enduring partnerships in IPL history. The legacy you've built will continue to inspire us.
With immense respect and gratitude, Thank you, Stephen. 💛
More details: 🔗 https://t.co/o36a2ozbuy
Shocking incident in sagar, MP.
In Sagar district of Madhya Pradesh, a young man approached a woman in a moving bus and tried to expose his private parts.
Despite many passengers being present, he did it anyway. The police arrested him immediately.
Why do some people do this? 🙄