தனுஷ் என்ன நல்லது பண்ணிருக்காரு ன்னு இங்க பிரெச்சனை இல்ல அவர் பண்ணதுலா யாருக்குமே தெரியலன்றதுதா பிரெச்சனையே அது செரி ஒப்பாரி படம் நடிச்சி நடிச்சி இப்போ அவர் படம் வரதே தெரில தமிழ்நாட்டை ஆள வா தலைவா 🥵💥 @dhanushkraja
மக்களுக்கு நலத்திட்டம் செய்ய
சட்டமன்றம் வேண்டாம்
நற்பணி மன்றமே போதும் என்ற மனநிலையா 😅
இல்ல கோட்டையை நோக்கி அடுத்த கட்டமானு தெரியல 🙄
எதுவாக இருந்தாலும்
நாங்க இருக்கோம் அண்ணா 🙌
எண்ணம் போல் வாழ்க்கை
எண்ணம் போல் தான் வாழ்க்கை...
🇵🇱
#OM@dhanushkraja 👑
@dhanushkraja
அன்பு தலைவர் தனுஷ் சார் அவர்களின் ஆசியுடன்
மீண்டும் கோவை மாவட்ட தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்புடன் கொங்கு மண்டலத்தின் அமைப்பு செயலாளராக என்னை நியமித்த அனைத்திந்திய மாநில தலைவர் V. சுப்ரமணியம் சிவா சார் மாநில செயலாளர் B. ராஜா சார் அவர்களுக்கும் என்னுடைய நன்றி 🙏💕
Some relationships are beyond blood... ❤️
Our Thalaivar Dhanush Anna sees them with the love and care of a father. That heart is what makes him truly special. 🥹💔
விருதுநகர் மாவட்ட தலைவர் திரு ஜமால் அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் சார் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம்..
தலைவர் @dhanushkraja ❤️