தயாரிப்பாளர் சங்கம் கூறுவது மார்க்கெட் போன நடிகர்களுக்கு வேண்டும் என்றால் பொருந்தும்
தயாரிப்பளர்கள் நடிகரை தேடி சென்று கால்ஷீட் கேட்கும் பச்சத்தில் அந்த நடி���ர்களுக்கு இவர்கள் வைக்கும் வரைமுறைகள் ஒரு நாளும் செல்லாது
நீ யாருடா சூப்பர் ஸ்டாருக்கு செக் வைக்க அவரு கை அசைத்தால் இந்தியவில் உள்ள டாப் தயாரிப்பாளர்கள் காத்து இருக்கிறார்கள் படம் பண்ண.
உழைப்பாளி வரும் போது என்ன நடந்தது என்று வரலாறை புரட்டு
தலைவன் லெப்ட் ஹண்டுல டீல் பண்ணிருப்பாரு
#Thalaivar #SuperstarRajinikanth
இடம்📍கன்னியாகுமரி
தீவிர வாக்காளர் திருத்தப்பட்டியலை எதிர்த்துப் போராடிய காங்கிரஸ் கோமாளிகளை அடித்து இழுத்து கைது செய்த காவல்துறை!!
இவர்களை போராடத் தூண்டிய காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் 🤡🤡 எங்கே ❓ @iamvijayvasanth