ஒழுங்கா இப்படி ரெடியாகற நேரத்த எழுதியிருந்தா, இரண்டும் ஒரு சேர தயாரகற நேரம் 60 நிமிஷம்னு ஆரம்பத்துலயே எனக்கு தெரிஞ்சிருக்கும். எத்தனை batch பிஸ்கட், எத்தனை batch கேக் எல்லாம் plan பண்ணி அழகா பண்ணியிருக்கலாம்ல. ம்ம்ம்...
LCM
நான் இப்போ கொஞ்சம் பிஸ்கட்டும், கப்கேக்கும் பண்ணனும்.
எப்பப் பாரு இப்படி என்னத்தையாவது சமைக்கறன்னு கிளம்பிற்றதால எனக்கு வீட்டுல சில condition போடறாங்க.
1. ovenஅ சும்மா சும்மா off/on பண்ண கூடாது.
2. Oven onல இருக்கும்போது கண்டிப்பா உள்ள biscuit, cupcake இரண்டுமே ரெடி
நான் ரெடியா இருந்திருப்பேன்ல. அதுக்கு தான்ங்க இந்த LCM.
ஒவ்வொரு batch பிஸ்கட் தயாராகும் நேரம் - ஒவ்வொரு 12 நிமிடங்கள் -
12 - 24 - 36 - 48 - 60
ஒவ்வொரு batch cupcake தயாராகும் நேரம் - ஒவ்வொரு 20 நிமிடங்கள் -
20 - 40 - 60
முதல் மாணவனைப் பார்த்து, உண்மையா சொல்லுடா. நீ மூணாவதா இல்ல ஐஞ்சாவதானு பல தடவ கேட்டேன். இரண்டாவத பாக்குறதுக்குள்ள பழகிருச்சு.
பாடதிட்டமே கஷ்டம் தான் என்று நினைக்கும் போது, தேர்வு கொஞ்சம் பயங்கரம். அதுக்கு தயார்படுத்த வெளியே மார்க்கெட்டில் கிடைக்கும் guideகள் படுபயங்கரம். ஆத்தி.
அமெரிக்கா, லண்டன், துபாய், கத்தார், தோகா, கனடா, சிங்கப்பூர், ஆப்பிரிக்கா, ஜெர்மனி போன்ற நாடுகளில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மாணவர்களுக்கு கணக்கு பாடம் பயிற்றுவித்து வருகிறேன்.
இதில் நான் அசந்து அதிர்ச்சியானது சிங்கப்பூர் கணிதத்தில் தான். இருவர். இருவரும் மூன்றாம் வகுப்பு.