#குப்பைக்குள்திருப்பூர்
நான் ஆரம்பித்து வைத்துவிட்டேன். நீங்களும் உங்கள் பங்கிற்கு இந்த ஹேஷ்டேக்கை (hashtag) பயன்படுத்தவும்.
திருப்பூர் என்றால் பனியனுக்கு ஃபேமஸ் என்ற நிலை போய் குப்பைக்கு ஃபேமஸ் என்ற நிலைக்கு கொண்டு வந்த பெருமை ஆட்சியாளர்களையே சாரும்...
புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட் கட்டாயம்: விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு...
நீங்க புதுசு புதுசா ரூல்ஸ் போடுவதற்கு முன்னால் எல்லா மாநிலங்களிலும் ரோட்டை தரமாக போடச்சொல்லுங்க...
ஆக ஹெல்மெட் கம்பெனி ஆட்களுக்கு நல்ல வருமானம். அரசியல்வாதிகளுக்கும் நல்ல வருமானம்...
@GK__Vasan@PMOIndia@narendramodi ஒரு சீட்டுக்காக, பதவிக்காக எப்படி எல்லாம் பிழைக்க வேண்டியிருக்கு என்பதற்கு உதாரணம் இவர். ஸ்டாலின் தப்பாவே சொல்லிருக்கட்டும். அமித் என்ன சொல்றாரு ஒடிசாவை தமிழன் ஆளலாமானு பாண்டியனை குறிவைத்து பேசுகிறார். அதற்கு என்ன பதில் சொல்ல போறீங்க?
அ.இ.அ.தி.மு.க நல்லதொரு முடிவு எடுத்திருக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு இன்னும் பிளஸ் ஆகுமே தவிர பாதகம் ஆக வாய்ப்பில்லை. இதனால் திமுகவுக்கு சற்று சறுக்கல் ஏற்படலாம் தமிழகத்தில்...
இந்த மாதிரி கேடு கெட்ட முட்டா சங்கிகள் இருக்குற வரை அவாளுக்கு முட்டுக்கொடுக்க ஒரு அடிமைக்கூட்டம் இருக்கும் வரை இந்தியாவில் எல்லாம் நடக்கும்.. ஈனப்பிறவிகள்....