சர்க்கரை விலை இன்று 70 ருபாய் அதை வாங்க நியாய விலை கடையில் வரிசையில் நிற்க்கின்றார்கள் என்று நினைத்து விடாதீர்கள்.
இது திருச்சி தென்னூர் அரசு மதுபான கடையில் சரக்கு வாங்க நிற்க்கும் கூட்டம்.......
வேட்புமனு தாக்கல் செய்யும் போது நான்கு சக்கர வாகனம் இருக்கு என்று சொன்ன சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நான்கு சக்கர வாகனங்கள் உண்டா??
ஜந்து வருடம் சட்டமன்ற பொறுப்புகள் முடிந்த பிறகு அந்த வாகனத்தின் நிலை என்னவாகும்...
மக்களின் கேள்வி????
"நீட்'டை ஒழிப்போம்னு சொல்றாங்க.. ஆனா அதனாலதான் ஒரு விவசாயி பொண்ணு என்னால இவ்ளோ தூரம் வர முடிஞ்சது.. முடிவு கிடைக்கும் வரை அரசாங்கம் உதவி பண்ணனும்" - இட ஒதுக்கீட்டில் மருத்துவ சீட் பெற்ற மாணவியின் கருத்து
#Chennai | #NEET | #Reservation | #NEETExam | #MedicalStudent | #PolimerNews
இந்திய பிரதமர் மோடி மீது பொறாமையில், மோடி குறித்து பப்பு ராகுலின் வெறுப்பு பேச்சுகள், அவதூறு பிரச்சாரங்கள் வரவர எல்லை மீறி போகுகிறது. இதனால் அசிங்கப்படுவது பப்பு ராகுலின் நேரு குடும்பம் தான்.!
நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் மொத்தம் 32 வழக்குகளை பப்பு ராகுல் எதிர்க்கொண்டு வருகிறார், அவற்றில் பெரும்பாலான வழக்குகள் குற்றவியல் அவதூறு வழக்குகள் தான், அது இல்லாமல் நேஷனல் ஹெலாட், சிம்லா டிஎச்எல் வழக்கு உள்ளிட்ட மோசடி கிரிமினல் வழக்குகளும் பப்பு ராகுல் மீது உண்டு.
இத்தனை வழக்குகள் இருந்தும் நீதிமன்றங்கள் தான் ஓயாமல் ஜாமின் கொடுத்து பப்பு ராகுலை சிறைக்கு அனுப்பாமல் காப்பாற்றி வருகிறது, குறிப்பாக உச்சநீதிமன்றம் பப்பு ராகுலுக்கு அளவுக்கு அதிகமான சலுகைகளை கொடுத்து வெளியே விடுகிறது,
இந்த சலுகைகளை சாதாரண மக்களுக்கு நீதிமன்றங்கள் கொடுக்குமா? நேரு குடும்ப வாரிசு என்பதால் பப்பு ராகுலுக்கு கொம்பா முளைத்திருக்கு? சட்டம் அனைவருக்கும் சமம் என்று சொல்வது திராவிட புருடாவா?
முக்கியமாக பிரதமர் மோடி மீது பப்புவுக்கு உள்ள பொறாமையில் மோடி என்ற சமுதாய மக்களை மொத்தமாக இழிவாக பேசிய வழக்கில் பப்பு ராகுல் குற்றவாளி என தீர்ப்பாகி, 2019-ம் ஆண்டு பப்பு ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது சூரத் நீதிமன்றம், அதன் தொடர்ச்சியாக மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி பப்பு ராகுலின் எம்பி பதவி பறிக்கப்பட்டது, பின்னர் பப்பு ராகுலுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்து வழக்கை மேல் விசாரணைக்கு எடுத்தது.!
இன்று 2026-ம் ஆண்டே வந்து 7 வருடம் ஆகிறது, இன்னும் அந்த வழக்கு குறித்து சுப்ரீம் கோர்ட் தன் தீர்ப்பை அறிவிக்கல, இதேபோல ஆர்எஸ்எஸ் குறித்த அவதூறு வழக்கு, வீர சாவார்க்கர் குறித்த அவதூறு வழக்கு, அமித்ஷா குறித்த அவதூறு வழக்குகள் என ஏகப்பட்ட வழக்குகளில் பப்பு ராகுலுக்கு நீதிமன்றங்கள் தாறுமாறாக சலுகைகளை கொடுத்துள்ளது.! நேஷனல் ஹெரால்ட் மோசடி வழக்கில் பப்பு ராகுல் அவரது தாய், தங்கை, மச்சான் என குடும்பமே ரொம்ப வருஷமாவே ஜாமினில் இருக்காங்க.! வழக்கு தூங்குது.
நீதிமன்றங்கள் இவ்வளவு சலுகைகளை சாதாரண இந்திய குடிமக்களுக்கு தருமா என்பதுதான் முக்கிய கேள்வி.!
#Pappu
August 14: Partition Remembrance Day
A dark chapter written in blood, tears, and shattered dreams. The partition of our Motherland India was the largest forced displacement in human history, displacing nearly 2 crore people and mercilessly claiming 20 lakh innocent lives. The suffering of over 1 lakh women remains an unhealed wound.
Today, we pay our solemn tributes to the millions of souls lost to the horrors of partition. Let us remember the pain, defeat divisive forces, and march forward with a unified resolve: Ek Bharat Shreshtha Bharat!
ஆகஸ்ட் 14: தேசப்பிரிவினைக் கொடுமைகள் நினைவு தினம்
பாரத அன்னையின் நெஞ்சைப் பிளந்து, 2 கோடி மக்களை சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கி, 20 லட்சம் அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட ரத்தக்களரியின் துயர நாள் இன்று. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தாய்மார்களின் சொல்லொணாத் துயரத்தாலும், பல தலைமுறைகளின் சிதைந்த கனவுகளாலும் எழுதப்பட்ட கருப்பு அத்தியாயம் இது.
அதிகார வெறிக்கு பலியான லட்சக்கணக்கான ஆன்மாக்களுக்கு வீரவணக்கம்! கடந்த கால வலிகளை நெஞ்சில் ஏந்தி, பிரிவினைவாதிகளை வேரறுத்து, தேச ஒற்றுமையை நிலைநாட்டுவோம்.
பல வருடங்களுக்கு முன்னர் என் வீட்டுக்கு அறிமுகமில்லாத இரண்டு பெண்மணிகள் வந்தார்கள். ஏசுபிரானைப் பற்றிப் பேசிவிட்டுப் பாற்கடலில் ஆலிலை மீது மிதக்கும் விஷ்ணு யார் தெரியுமா, பைபிளில் வரும் நோவா (Noah) தான் என்றார்கள். நான் சிரித்துவிட்டேன். இன்னும் பேசிப்பார்த் தார்கள். நான் மசிவதாக இல்லை. கிறிஸ்து என்ற பெயரே கிருஷ்டன் ( #கிருஷ்ணன் ) என்பதிலிருந்து தான் வந்தது என்று தெரியுமா என அவர்களைக் கேட்டேன். "ஏசு இங்கே திருச்சி வரை வந்திருந்தார். அங்கே அகஸ்தியர் அவருக்கு தீக்ஷை தந்தார். ஏசு உயிர்த்தெழுந்தபிறகும் கஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு மீண்டும் வந்து ஜேசு மார்க் என்ற ஊரில் ( Jesumarg) எண்பது வயது வரை வாழ்ந்தார். அவர் சமாதி கூட அங்கே இருக்கிறது", என்றேன். என்னை ஒருமாதிரிப் பார்த்தார்கள். நம்மை விடப் பெரிய பைத்தியமாக இருக்கிறாளே என்று நினைத்தார்களோ என்னவோ, பேசாமல் போய்விட்டார்கள்!
Minority appeasement-க்காக, அதாவது ஓட்டுக்காக, திராவிட மாடல் அரசு எந்த அளவுக்கு தரை லோக்கலாக இறங்கியிருக்கிறது பாருங்கள்.
2024-ல் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாமுக்கு மதம் மாறினால், 7 BC(Muslim) பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் கீழ் சமூகச் சான்றிதழ் வழங்கலாம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால், சட்டத்தின் முன் அந்த அரசாணை நிற்கவில்லை.
மதுரை கிளை சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, அந்த அரசாணையை அரசியலமைப்புக்கு முரணானது எனக் கூறி ரத்து செய்துள்ளது. மதம் மாறியவுடன் ஒருவர் தானாகவே அந்த 7 BC(Muslim) பிரிவுகளில் ஒன்றைச் சேர்ந்தவராகிவிட முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.🎯
தன் கல்லூரியில் நடக்கும் போதைப் பொருள் கலாச்சாரத்தைத் தடுக்க முயன்ற ஒரு மாணவனின் உயிரைக் கூடக் காப்பாற்றத் தவறிய முதல்வர் திரு. @TVKVijayHQ அவர்களின் அரசு, எந்த முகத்தை வைத்துக்கொண்டு போதைக்கு எதிரான இயக்கத்தைப் பற்றிப் பேசுகிறது - நமது தலைவர் திரு. @NainarBJP அவர்கள்..!
திருவண்ணாமலை ஆலய தரிசனம் மற்றும் புதுச்சேரி மாநில நிகழ்ச்சியில் பங்கேற்கவும் தமிழகத்திற்கு வருகை தந்த அரசியல் சாணக்யர் மத்திய உள்துறை அமைச்சர் திரு. @AmitShah அவர்களை நேற்று முன்தினம் விமான நிலையத்தில் வரவேற்று உரையாடிய தருணத்தில்...
தசாப்த காலங்களாகத் தடையாக இருந்த சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி, காஷ்மீர் மக்களின் வாழ்வில் அமைதியையும் வளர்ச்சியையும் மலரச் செய்துள்ளார் பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்கள்..!