யேசு, அல்லாவை விமர்சிக்க எனக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை!
அதே போல் மற்ற மதத்தவர் தமிழ் பெயரின் பின்னால் ஒளிந்துக்கொண்டு என் கடவுளை விமர்சித்தால் அதை பார்த்து போனா போகிறது என்று ஒதுங்கிச் செல்ல நான் ஒன்றும் சொறனை கெட்ட ஜடமல்ல..
#BanPuthiyaThalaimuraiTv#IgnorePTTV
Hello Team please help me to recover my ID @LastDaySurvival
Eagerly waiting for the upcoming Floran fair event already missed the Easter event because of this issue...
Surya Tilak of Suryavanshi Prabhu Shri Ram.. What a moment for all of us Hindus...
Literally gave goosebumps and tears at the same time.... 🚩🙏
#RamNavami#RamMandirAyodhya
TN CM Thiru @mkstalin avl had made an pronouncement today after completing one year in office - ‘Our state is No: 1 under his leadership’.
Yes, we agree with him as his Govt is…
No 1 in Corruption
No 1 in Middlemen & Brokers
No 1 in Lies
This video will illustrate why…
ஹிந்து முன்னணி
பேரியக்கத்தை படைத்து, தேசத்தின் தர்மம் காத்து, தமிழருக்காக உரிமைகுரல் கொடுத்த சிம்மத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் - திருச்சி, சீராத்தோப்பு, பாரத பண்பாட்டு கல்லூரி குருகுலம் நினைவாலயத்தில் வாஞ்சையோடு, நினைவு மலர்களுடன் பணிந்து வணங்குகிறேன்!
தமிழகத்தில் இந்து முன்னணியை துவக்கி,சாதி மோதல்கள் களைய அரும் பாடுபட்டவர், தனக்கென வாழாமல் சமுதாயத்திற்காகவே வாழ்ந்த தேசியவாதி வீரத்துறவி அய்யா இராம.கோபாலன்.
அவர் தம் பிறந்த நாளில் வணங்கிடுவோம்.
@hindumunnaniorg
Master Raghavendra, an 9 year old student from Vellayuthampalayam, Karur was able to recite all the 133 ‘Adhikaram’ of Thirukural effortlessly in a function yday!
Long live the peerless & timeless Thirukural!
Tamil tradition is Hindu tradition; Tamil heritage is a continuation of the Vedic civilisation which
evolved on the banks of Sindhu-Saraswati and flows down to Kanyakumari.
#Vel_Pooja