தனக்கு வாக்களித்து, தன்னை வெற்றி பெறச் செய்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நெகிழ்ச்சியோடு சிரம் தாழ்த்தி தன் நன்றியை உரித்தாக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முத��மைச்சர் அவர்கள்.
நேற்று தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொகுதிக்குட்பட்ட பூண்டி ஊராட்சியில் திமுக நிர்வாகிகளால் நமது கழக பூண்டி ஊராட்சி கிளை இ.செயலாளர் திரு.வேலாயுதம் அவர்களின் தலையில் வெட்டுப்பட்டு மற்றும் அவர்களின் மனைவி திருமதி.காஞ்சனா வேலாயுதம் காதில் படுகாயம் அடைந்த நிலையில் (1/2)
#TVKVijay
"நிறைமாத கர்ப்பிணியை வயிற்றில் தாக்கிய திமுகவினர்"
நாம் தமிழர் கட்சியின் பாபநாசம் சட்டமன்ற வேட்பாளர் தங்கை அனீஸ் பாத்திமாவை நிறைமாத கர்ப்பிணி என்று தெரிந்தும் வயிற்றில் தாக்கிய திமுகவினர்.
நீங்கதான் சிறுபான்மையினரின் பாதுகாவலர்களாடா.
திமுக கட்சிக்காரரை வைத்து கர்ப்பிணிப் பெண்ணை தாக்குவது தான் உங்கள் சமூக நீதியா.
இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
10days to go....
Your countdown starts DMK🔥
ஊடகங்கள் பேசவேண்டிய பிரச்சனை
*- அரசு பள்ளியில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்
*- மதுரை பேருந்தில் ஓட்டுநரை தாக்கிய போதை ஆசாமிகள்
*- மானாமதுரையில் மீண்டும் அறிவாள் வெட்டு சம்பவம்
*- சென்னையில் வீடு புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை
ஆனால் நாம் பேசுவது விஜய் என்கிற தனி மனிதரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி... ஊடங்களான நாம் சித்திக்க வேண்டும்
தஞ்சை வடக்கு மாநகரம் சார்பில்
கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர்
திரு.R.விஜய்சரவணன் அவர்கள் தலைமையில்,தஞ்சை வடக்கு மாநகர செயலாளர் திரு.சாய் ஆனந்த
அவர்கள் முன்னிலையில் திரு @LoyolaMani அவர்கள் சிறப்புரையாற்றியபோது
#தமிழகவெற்றிக்கழகம்#TVKVijay
போக்குவரத்து நெரிசல் அதிகமா உள்ள அண்ணாசாலையில் படகு எடுத்து கொண்டு தன்னுடைய ஆதரவாளர்களுடன் விருப்ப மனு அளிக்க சென்ற தி.மு.க பிரமுகர் .
இவர்கள் யாரிடம் அனுமதி பெற்று இப்படி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக சென்றார்கள்.
@chennaipolice_
அதிகாரத் ��ிமிரா? தோல்வி பயமா?
திருச்செங்கோட்டில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு, முறைப்படி வைக்கப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் வரவேற்பு பதாகைகளை (Banners), எந்த முன்னறிவிப்பும் இன்றி, அதிகார பலத்தைப் பயன்படுத்தி அகற்றியுள்ளனர்.
தகவல் அறிந்து நேரில் சென்று தடுத்து நிறுத்தினேன். "எந்த விதியின் அடிப்படையில் அகற்றுகிறீர்கள்?" என்று காவல்துறையிடம் கேட்டால் பதிலே இல்லை! காரணமே இல்லாமல் எங்கள் பதாகைகளை அகற்றுவது அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி மற்றும் அதிகார துஷ்பிரயோகம்!
இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை!
எத்தனை தடைகள் போட்டாலும், மக்களின் ஆதரவோடு அதை உடைத்தெறிவோம்!
நாங்கள் விதை... புதைக்க நினைத்தால் முளைப்போம்
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK
"வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் விடுபட்டுள்ளதா? புதியதாகப் பெயர் சேர்க்கவோ, முகவரி மற்றும் தொகுதி மாற்றம் செய்யவோ வேண்டுமா?"
ஜனநாயகக் கடமையாற்ற உங்கள் வாக்குரிமையை இன்றே உறுதி செய்யுங்கள்! திருத்தங்களை மேற்கொள்ள எளிய வழிமுறைகள் இதோ.
என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
எப்போதும், என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் உடன் வருகிறீர்கள். நீங்கள் காட்டும் எல்லையில்லா அன்பினாலும் ஆதரவினாலும் பெரும் உத்வேகம் அடைந்து வருகிறேன். இந்த உத்வேகமே எனக்கு எப்போதும் மிகப் பெரிய உந்துசக்தியாக இருக்கிறது. எத்தனை அரசியல் கட்சிகள், எத்தனை ஆண்டுக்காலம் நம்மை ஆண்டாலும், வறுமையின் பிடியில் சிக்கியுள்ள என் அன்புக்கு உரியவர்களாகிய உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும். ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது. எனவே தான், வளர்த்து ஆளாக்கிய உங்களோடு இணைந்து உங்களுக்காக உழைக்கவே நாம் நம் அரசியல் பயணத்தைத் தொடங்கினோம்.
அந்தப் பயணத்தில், உங்களைச் சந்திப்பதற்கு நாம் புறப்பட்டதில் இருந்தே எவ்வளவோ தடைகள் தொடர்ந்து நமக்கு வந்தவண்ணம் இருந்தன. அவற்றில் உங்களுக்குத் தெரிந்தவை பல. உங்களுக்குத் தெரியாதவை பல. ஆனால், அவற்றையெல்லாம் உங்களின் பேராதரவு மற்றும் தூய அன்பின் துணையோடு முறியடித்து ���ெற்றி அடைந்து வருகிறோம். உங்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து நிகழ்த்த��� வருகிறோம்.
அந்த வகையில் இன்று மஞ்சள் மாநகரான ஈரோட்டில் நடைபெற்ற நமது சந்திப்பானது, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பில், அளப்பரிய அன்பும் ஆதரவும் அளித்த, என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
இந்த நெகிழ்ச்சிமிகு சந்திப்பை, மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த பாதுகாப்புடனும் மெச்சத் தகுந்த வகையிலும் ஏற்பாடு செய்திருந்த நம் கழகத்தின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு. கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த நம் கழகப் பொதுச் செயலாளர் திரு. ஆனந்த் அவர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும், ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.பாலாஜி https://t.co/WA5qee6wqi, ஈரோடு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. M.வெங்கடேஷ் B.E., MBA, ஈரோடு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. A.பிரதீப்குமார் DCE ஆகியோருக்கும் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த காவல் துறைக்கும் எனது மனமார்ந்த ந��்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்!
வெற்றி நிச்சயம்!
SIR, உங்க மொபைலுக்கு 📱வர notification 🔔 இல்லிங்க, Ignore பண்ணிட்டுப் போயிடாதீங்க. நீங்க SIR fill பண்ணலைனா, உங்க Voting Right தான் Skip 🚫 ஆகிடும்!
So, Stop 🛑 Scrolling! Act Now! 🔥 Fill Your SIR Forms Today! 🫡
மதிப்பிற்குரிய அண்ணன் திருமாவளவன் அவர்களுக்கு...
எங்கள் தலைவர் மீது நீங்கள் வைத்திருக்கும் அக்கறைக்கும் அறிவுரைக்கும் நன்றி.
அதேசமயம் பாஜக கட்சியை வீதிவீதியாக சென்று தமிழகத்தில் அறிமுக��் செய்தது யார்? கறுப்பு பலூனை வெளுக்கச் செய்து வெண்குடை வேந்தராக மாறியது யார்?
தமிழகத்தில் எதிரி என முழக்கமிட்டுவிட்டு பின் அமலாக்கத் துறைக்கு பயந்து டில்லியில் பிரதமரை தனிமையில் சந்தித்தது யார்? பாஜகவின் சதி என சிறப்பு தீவிர திருத்தம் பற்றி பிரச்சாரம் செய்துவிட்டு அதை எதிர்த்து தார்மீக அடிப்படையில் சட்டமன்றத்தில் தீர்மானம் கூட நிறைவேற்றாதது யார்?
பரந்தூர் சிக்கலில் ஒ��்றியத்தோடு ஒத்து ஊதுவது யார்? நிதி ஆயோக் சென்று ஒன்றிய பிரதமருக்கு பாராட்டு பத்திரம் வாசித்தது யார்?
ஒன்றியத்தை ஆளும் பிளவுவாத பாஜகவும், மாநிலத்தை ஆளும் ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தின் ஊற்றுக்கண் திமுகவும் வெளியில்தான் கொள்கைப் பகையாளிகள். ஆனால், உள்ளுக்குள் மறைமுக உறவுக்காரர்களே.
இது யாவும் மக்களுக்கு தெரியும் அண்ணா. மக்களுக்குத் தெரிந்தது தங்களுக்கும் தெரிந்திருக்�� வேண்டும். இருந்தாலும் இதுவரை தெரியவில்லை எனில், தங்களுக்கும் இனி மக்கள் தெரிய வைப்பார்கள்.
தி.மு.க.வின் அவதூறு அரசியல் ஆட்டம் அவுட் ஆவதற்குள், எங்களுக்கு அறிவுரை சொல்லும் அண்ணன் விழித்துக்கொள்ள வேண்டும் என்பதே நம் மக்கள் எண்ணம்.
ராஜ்மோகன்
துணைப் பொதுச் செயலாளர்
தமிழக வெற்றிக் கழகம்
கரூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணி தலைமையில் நிர்வாகிகள் தலைவர் @TVKVijayHQ உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர் !
#TVKVijay#தமிழகவெற்றிக்கழகம்