திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.
ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்!
@evvelu
விருதுநகர் இளைஞரணி மாநாட்டில் இன்றைய கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பு செய்யும், இன்றைய தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி கே ஜி நீலமேகம் தலைமையிலான, தஞ்சை மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள். என்ற பாதாகையை பார்த்தேன்.
நினைவுகள் நெஞ்சை நெகிழ வைத்த தருணம்!
தொண்டர்களுக்காக மட்டுமில்லை தமிழக மக்களுக்காகவும் ரோட்டில் இறங்கி போராடுவோம் . வீட்டில் இருந்து வீடியோ போட மாட்டோம்
கொள்கை இயக்கம்மடா திமுக....
@TVKVijayHQ@TVK_NewsTrichy@TRBRajaa
தாய்மாமன் அவர்களே தமிழ்நாட்டு தாய்மார்களின் (vote bank)உங்கள் மொழியில் சொல்ல போனால்
அவர்களின் பச்சிளம் குழந்தைகளின் உயிருக்கு என்ன பதில் @TVK_HeadOffice
@TVKVijayHQ@imrajmohan@AadhavArjuna
https://t.co/47NtfqHO21
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் உத்தரவின் பேரில் மாண்புமிகு அமைச்சர்கள் - மருத்துவத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர் குழுவினருடன் கரூர் அரசு மருத்துவமனையில் இன்று ஆலோசனை மேற்கொண்டோம்.
கூட்ட நெரிசலில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்துக் கேட்டறிந்தோம்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தனி கவனம் எடுத்து தரமான சிகிச்சை வழங்கிட ஆலோசனைகளை வழங்கினோம்.
@OfficeOfKRP@Subramanian_ma@sivasankar1ss@Anbil_Mahesh@cvganesan1@SMeyyanathan@V_Senthilbalaji
Thank you, my dear brother Thiru. @RahulGandhi, for reaching out to me over phone, conveying your heartfelt concern over the tragic incident in #Karur, and sincerely enquiring about the measures taken to save the precious lives of those under treatment.
கரூரில் நடந்துள்ள துயரச் சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் விசாரித்து, சிகிச்சை பெற்றுவருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரித்த சகோதரர் திரு.ராகுல் காந்தி அவர்களுக்கு நன்றி!
#KarurTragedy
மக்களைத் தேடி அரசு சேவைகள் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்டு வரும் #உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.
இன்றைய தினம், சென்னை சோழிங்கநல்லூர் தொகுதி - @Chennaicorp மண்டலம் -15, வார்டு 195, துரைப்பாக்கத்தில் நடைபெற்ற முகாமுக்குச் சென்று அங்கு வழங்கப்படும் சேவைகளை ஆய்வு செய்தோம்.
பொதுமக்களின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வுகளை வழங்க வேண்டும் என்று முகாமில் இருந்த பணியாளர்களை அறிவுறுத்தினோம். முகாம் குறித்த பொதுமக்களின் கருத்துக்களையும் - ஆலோசனைகளையும் பெற்றோம்.
திமுக என்பது ஒரு கொள்கை கூட்டம் அதனிடம் ஒரு விவாதத்தை வைத்துப் பொழுது சரியான தரவுகள் உடன் வைக்க வேண்டும் அதை விட்டுவிட்டு block செய்து விட்டு ஓடக்கூடாது @sansbarrier