மதுரையில் கட்டப்பட்ட AIIMS மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழிவதால் கூடுதலாக மக்கள் நலன் கருதி கோவையில் AIIMS மருத்துவமனை அமைத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மரியாதைக்குரிய ஒன்றிய பிரதமர் அவர்களிடம் கோரிக்கை...!
டேய் இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லயா....
#TVKFails
Several of you have been tagging the @dmkitwing and posting clips of the TVK IDs which have as usual been putting out completely false and baseless allegations against the DMK and its leadership in a desperate attempt to cover up the present governments massive failures. All such posts have been forwarded to the DMK Legal Wing and Arivalayam. We are confident that the Legal Wing @arivalayam will take necessary steps now to curb this fake news menace in the society. Please note that we have always taken all such malicious fake news to the knowledge of HQ and the Legal Wing Advocates. Please forward all such clips to @DMKLegalWing 🙏🏾
சினிமா வசனம் போல் தமிழக முதலமைச்சரின் உரை
இன்றைய தமிழ்நாட்டின் தேவைகள் என்ன?
மக்களின் எதிர்ப்பார்பு என்ன?
தமிழ்நாட்டை இன்னும் முன்னேற்றுவதற்கு தன்னிடம் உள்ள தொலைநோக்கு பார்வை என்ன?அதை எப்படி செயல்படுத்த போகிறேன் என்றில்லாமல் தனது சுயபுராணமாய் முடிந்தது உரை
#TVK_FAILS_TN
இனிய நண்பர், கழகத் தோழர் ஓய்வு பெற்ற நல்லாசிரியர் கிட்டு அவர்களின் தாயார் திருமதி ந.சுப்புலட்சுமி அம்மையாரின் படத்திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு திறந்து வைத்தோம்.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு S.முரசொலி MP ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.
சட்டமன்ற தேர்தல் 2026 பேராவூரணி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு அசோக்குமார் அவர்களுக்கு
தோப்பு நாயகன், வெங்கரை, இடையாத்தி கிழக்கு, மேற்கு, நெய்வேலி, நடுவிக்குறிச்சி ,
பொன்காடு, மாவடுகுறிச்சி,
கல்லூரணி காடு, பேராவூரணி ஆகிய பகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்
நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தல் 2026 மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தஞ்சை தொகுதி கழக வேட்பாளர் Sun Ramanathan அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு 5,6,7,8 ஆகிய வட்டங்களில் வாக்குகள் சேகரித்தோம்.
#Vote4Dmk#stalinwave2026#TKGN#தமிழ்நாடு_போராடும்
விளிம்புநிலையில் இருப்போர்க்கும் சிறப்பு நிதி!
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்குக் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்து, அரசின் மாத ஓய்வூதியத் உதவித்தொகை பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு நிதியை வழங்கிட வேண்டும் எனக் கோரிக்கைகள் வந்தன.
நம்பிக்கையுடன் அவர்கள் வைத்த கோரிக்கையை இன்று நிறைவேற்றியுள்ளோம்! நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்!
இதன்படி, பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் முதியோர், கைம்பெண்கள் என, மொத்தம் 29 இலட்சத்து 29 ஆயிரம் பயனாளிகளுக்கு தலா 3200 ரூபாயும்,
5 இலட்சத்து 92 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா 3500 ரூபாயும்,
பராமரிப்பு உதவித்தொகை பெற்றுவரும் 2 இலட்சத்து 58 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளின் குடும்பங்களுக்கு, தலா 4000 ரூபாயும் இன்று காலை வழங்கியிருக்கிறோம்.
அதுமட்டுமின்றி,
மீனவர் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்திற்கான மீன்பிடித் தடை கால உதவித்தொகையாக, குடும்பம் ஒன்றுக்கு ரூ.8000 வீதம் மொத்தம் 1,62,900 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 14,870 தேயிலை விவசாயிகள் பயன்பெறும் வகையில், 15 கூட்டுறவுத் தேயிலை தொழிற்சாலைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட பசுந்தேயிலைக்குக் கிலோ இரண்டு ரூபாய் ஆதார விலை என 8.53 கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.
இந்தத் தருணத்தில் மீண்டும் ஒருமுறை சூளுரைக்கிறேன் -
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டோம்!
#வெல்வோம்_ஒன்றாக!