On behalf of the Dravida Munnetra Kazhagam, I wish Hon'ble Prime Minister Thiru @narendramodi a very happy birthday and many more years of public service #happybirthdaynarendramodi
March 1 பிறந்தநாள் காணும்
#தமிழகத்தின் விடிவெள்ளியே..
திராவிடப் #பேரொளியே..
வாழ்க பல்லாண்டு ⚡வாழ்த்தட்டும் வரலாறு 🙏🙏🙏
@mkstalin#dmkfor2026
Chief Minister of Tamil Nadu
DMK - Dravida Munnetra Kazhagam DMK Thanjavur #Papanasam
SGS Thamaraiselvan பாபநாசம் - Papanasam
உங்கள் பாபநாசம் தொகுதி
பாபநாசம் வடக்கு ஒன்றியம்
@dmk_youthwing சார்பில் நடைபெற்ற நாடு போற்றும் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டத்தில் ..
@mkstalin@Udhaystalin
தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்டு சதிகார காவிக் கூட்டம் நம் மாநில உரிமைகளை பறிக்க துடிக்கிறது. தமிழர்களின் மண், மொழி, மானம் காக்க அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஓரணியில் இணைவோம். மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்களுக்கு பக்கப்பலமாக நின்று நம் தாய் மண்ணை காப்போம்!
#ஓரணியில்_தமிழ்நாடு
1லிட்டர் தண்ணிய 10 ரூபாய்க்கு விற்க்க இதென்ன அதிமுக ஜெயலலிதா ஆட்சியா..
அதே தண்ணிய மக்களுக்கு இலவசமாக வழங்குவது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி.. 🔥🔥
@mkstalin@Udhaystalin@TRBRajaa@DMKITwing
The Indian Constitution mandates that #delimitation must follow the first Census after 2026. The BJP has now delayed the Census to 2027, making their plan clear to reduce Tamil Nadu’s Parliamentary representation.
I had warned about this. It is now unfolding. By siding with the BJP, Palaniswami is not just silent but complicit in this betrayal. It's now clear that he has surrendered to Delhi’s domination.
The people of Tamil Nadu are united as one in their demand for a Fair Delimitation. We need clear answers from the Union Government.
2026-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027-ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே நான் எச்சரித்திருந்தேன். அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், பழனிசாமி இந்தச் சதித்திட்டம் பற்றிப் பேசாமல் அமைதி காப்பதோடு, இந்தத் துரோகத்துக்குத் துணைபோகிறவராகவும் இருக்கிறார். டெல்லி ஆதிக்கத்தின் முன் அவர் அடிபணிந்துவிட்டது இப்போது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
நியாயமான தொகுதி மறுவரையறை எனும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம்! ஒன்றிய அரசு எங்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தாக வேண்டும்!
#OraniyilTamilNadu #FairDelimitation #JusticeForTamilNadu