A call and request to all superfans and cricket followers of Chennai, Let’s be the best sporting crowd and fill up stadiums for the games ahead in Chepauk. Let’s give the respect to every team who plays here and appreciate good cricket. #KnowledgeableChennaiCrowd#CWC23
Thanks to Mr.@yazh_dtnext, Principal Correspondent DT Next. It's a great honor for me to get such an appreciation from the 4th pillar of the constitution. At this moment I would like to thank my Thalaivar, Honorable CM @mkstalin avargal for instilling such qualities and (1/2)
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் அறிவிப்பின்படி ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட அய்யப்பன்தாங்கல், கொளப்பாக்கம், கோவூர் மற்றும் தண்டலம் கூட்டுறவு சங்க வங்கிகளில் ஏழை மக்கள் அடகு வைத்த 5 சவரன் தங்க நகை கடனை தள்ளுபடி செய்த அரசாணையை பயனாளிகளிக்கு வழங்கிய போது…
1/2
கடவுளை வணங்குவதும்/மறுப்பதும் தனி மனித உரிமை.
So called (ஆ)சாமியார்கள் சந்திப்பதும் தனி மனித விருப்பம்.
ஆனால் எக்காரணத்தை கொண்டும் சுயமரியாதை இழக்க வேண்டாம்,
பெரியார்,அண்ணா கலைஞர் அவர்களுக்கு நாம் செலுத்தும் குறைந்த பட்ச மரியாதை நம் சுயமரியாதையை காப்பதே.
"Resist with conviction" - A slogan for us to remember on the founding day of the South Indian Liberal Federation a.k.a. #Justice_Party.
The Non Brahmin Manifesto, a key document from Justice Party is a must read for everyone to stands for Social Justice.
SKP கருணா அண்ணன் சொன்ன 1991 மே 21 இரவு, விடிய விடிய திமுகவினருக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட வன்முறைகளை நேரில் கண்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். சூளைமேட்டில் எங்கள் வீட்டில் புகுந்து பொருட்களை அடித்து உடைத்து, அண்ணனுக்கு மண்டை உடைந்து, அப்பா உட்பட அண்ணன்கள் மூவரும் தப்பித்து
உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் திரு.படப்பை ராஜேந்திரன் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்த போது..