தற்போதைய மத்திய அரசாங்கத்திற்கு என்னுடைய படத்தின் மூலம் விளம்பரம் செய்து வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை.
500 ஆண்டுகள் கட்ட முடியாமல் இருந்த ராமர் கோயிலை கட்டியவர்களுக்கு, பல நூறு ஆண்டுகளாக தீர்க்க முடியாமல் இருந்த காஷ்மீர் பிரச்சனையை பிரிவு 370யை நீக்கி தீர்த்தவர்களுக்கு எனது படம் பெரிய விளம்பரம் அல்ல.
உழைப்பால் உலகை உயர்த்தும் உழவர்களின் கரங்களை போற்றுவோம். நமது கலாச்சாரம் காப்போம், தேசத்தின் வளர்ச்சியை வலுப்படுத்துவோம். தமிழக மக்கள் அனைவருக்கும் @BJP4Tamilnadu சார்பில் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!