நமது @WTLFoundation தொடர்பான பணிகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தீவிரமாகச் செயல்பட்ட, பல்லடத்தைச் சேர்ந்த அன்புச் சகோதரர் திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள், சாலை விபத்தில் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.
தனது துடிப்பான செயல்பாடுகளால் அனைவரின் அன்பையும், கவனத்தையும் பெற்றிருந்த இளைஞர், இத்தனை இளம் வயதில் நம்மை விட்டுப் பிரிந்தது, மிகவும் துரதிருஷ்டவசமானது.
இந்தக் கடினமான நேரத்தில், சகோதரர் திரு. தினேஷ் ஆறுமுகம் அவர்கள் பெற்றோர்கள், மனைவி, குழந்தை மற்றும் உறவினர்களுக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
மெஸ்ஸி மற்றும் ரஜினிகாந்த் இருவர் மட்டுமே தாங்கள் தூக்கி வளர்த்த குழந்தை தனக்கு போட்டியாளாராக வளரும் வரை களத்தில் நம்பர் 1 ஜாம்பவனாகவே நிற்கும் பிரபலங்கள்.... 🔥🔥
#Rajinikanth#Messi
தன் கட்சிகாரனு பாக்காம நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி.
இதே திமுக ஆட்சில இருந்து திமுககாரன் இத பன்னிருந்தா இந்த complaint கொடுத்தவன் மேல குண்டாஸ் போட்ருபானுங்க. லஞ்சம் கேட்டா கொடுக்காம புகாரா தர்றனு. இந்த விஷயத்துல இப்போதைய முதல்வர் பரவாலான்.
அண்ணாமலை திருச்செந்தூரில் மாநாடு நடத்த அனுமதி கேட்ட நிலையில் ஆளும் தவெக அரசு மறுப்பு.. . பொள்ளாச்சி மாநாட்டின் கூட்டம் பயத்தை ஏற்படுத்திவிட்டதாக We the leader அமைப்பின் நிர்வாகிகள் தகவல்.
#Annamalai
"Semma padam. Romba jolly aana entertainer.. Indha madhri padam ippo ellam varadhe illa.. Romba nalla perform panirkeenga. Aishwarya Lekshmi um, nalla performance. Kutty Zara papa, epdi pudicheenga. She was just BRILLIANT. Vishnu, ungalukku nalla script sense iruku.. Innum nalla padangal neraiya kudunga.."
Absolutely elated and excited to recieve a call from the one and only SUPERSTAR RAJINIKANTH sir, after he watched #GattaKusthi2 ❤️🙏 the best part of the journey was in getting this call from him.. His words - a major motivation for the journey ahead.. Thank you sir!
நமது பொள்ளாச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறிலிருந்து பொள்ளாச்சி வரை, சுமார் 300 கிமீ தொலைவு மிதிவண்டியில் பயணித்து, வரும் வழியெல்லாம், 'போதை இல்லா தமிழகம்' என்ற விழிப்புணர்வு செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்த சகோதரர் திரு. மணிகண்டன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றம் என்பது வார்த்தைகளால் மட்டும் வராது, தன்னலமின்றி களத்தில் செயல்படும் திரு. மணிகண்டன் போன்ற நம்பிக்கை மனிதர்களால் தான் உருவாகிறது.
மாறுவோம், மாற்றுவோம்!
வரும் அக்டோபர் 15, 2026 அன்று, ஐயா அப்துல் கலாம் பிறந்த நாளன்று, கோயம்புத்தூரில் "Abdul Kalam Centre for Ethics and Politics" பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும். அடுத்த ஒரு ஆண்டுக்குள், 1.5 லட்சம் இளைஞர்களுக்கு தலைமைப் பண்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கும்.
கண்ணுக்கு எட்டுன வரை எதிரியே தெரியலனு சொன்ன ஜெயலலிதா கட்சி இன்னைக்கு காணம போய்ட்டு..
அடுத்த ஆட்சியும் நாங்கதான்னு சொன்ன திமுக தலைவரே தோத்து வீட்ல இருக்காரு.
#Annamalai-லாம் விஷயமே இல்ல இனி விஜய்தான்னு இன்னைக்கு TVK காரங்க பேசுறாங்க இதுக்கும் முடிவுரை எழுதுவாங்க மக்கள்.