நாமக்கல் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, மாண்புமிகு வணிகவரித்துறை ம��்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரத்தில் உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் தமிழக முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.
தொடர்ந்து, மாண்புமிகு வணி��வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன், M.B.A., அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பட்டி பகுதியில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு துலுக்க சூடாமணி அம்மன் கோயிலில் சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.
தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை நிமித்தமாக சில்வர் பாத்திரங்கள் வழங்கப்பட்டன. மேலும், மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் நகரம் சார்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்��ிட்டு ,மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன், M.B.A., அவர்கள் பொதுமக்களுக்கு சேலைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் கிழக்கு ஒன்றியப் பகுதியில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்���ளின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன், M.B.A., அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
நாமக���கல் மாவட்டம், இராசிபுரம் மேற்கு ஒன்றியம் சார்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன், M.B.A., அவர்கள் பொதுமக்களுக்கு சேலைகளை வழங்கினார்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், பில்லாநல்லூர் பேரூராட்சி சார்பாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத���துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன், M.B.A., அவர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு சட்டைகளும், பெண்களுக்கு சேலைகளும், குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்களும் வழங்கினார்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
நாமக்கல் மாவட்டம், அத்தனூர் பேரூரில் உள்ள அத்தனூர் அம்மன் கோயிலில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.
தொடர்ந்து, மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன், M.B.A., அவர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
#HBDCMJosephVijay
நாமக்கல் மாவட்டம், அத்தனூர் பேரூர் சார்பாக மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு பள்ளி உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்��ிரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன், M.B.A., அவர்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
#HBDCMJosephVijay
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன், M.B.A., அவர்கள் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி��ளை வழங்கினார்.
#HBDCMJosephVijay
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு மற்றும் அர்ச்சனை நடைபெற்றது.
இந்நிகழ்வில், மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச���சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன், M.B.A., அவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.
மேலும், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் திரு. திலீப் மற்றும் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திரு. சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நீண்ட ஆயுளுக்கும் நலமிக்க வாழ்விற்கும் பிரார்த்தனை செய்தனர்.
#HBDCMJosephVijay
மக்கள் மனம் கவர்ந்த தலைவர், தமிழகம் போற்றும் முதலமைச்சர், மாண்புமிகு திரு. ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
மக்கள் நலனும், சமூக நீதியும் தழைக்க உங்கள் தலைமையில் தமிழகம் மேலும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துகிறோம்.
D.லோகேஷ் தமிழ்ச்செல்வன், MLA
வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர்
இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி
தமிழக வெற்றிக் கழகம்.
#HBDCMJosephVijay
மாண்பு���ிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள், மாண்புமிகு முதலமைச்சர் ��வர்களை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
#HBDCMJosephVijay
மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள் இன்று (25.06.2026), காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள் இன்று (25.06.2026), காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள் இன்று (25.06.2026), காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு வருகை தந்திருந்த பொதுமக்களிடம் நேரடியாக கலந்துரையாடி அவர்களின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.
மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள் இன்று (25.06.2026), காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு வருகை தந்திருந்த பொதுமக்களிடம் நேரடியாக கலந்துரையாடினார்.