#GoBackModi Implement Cavery Management Board immediately asper Court order #IndiaBetraysTamilnadu we don’t want
1NEET
2Neutrino
3Methene
4Sterlite
5Gali gas pipeline project
6Hindi everywhere
#GoBackModi world trends
Let our farmers LIVE and let above projects LEAVE OUR LAND
மக்களுக்கு பிடிக்காத ஒரு சாதாரண ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நிறுத்தமுடியாத இந்த அரசாங்கத்திடம்,
உயிருக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன் திட்டங்களை
நிறுத்தச்சொல்லி போராடுவது எவ்ளோ பெரிய முட்டாள்தனம்?..