எப்போது ஒரு அரசியல் கட்சி தலைவரை சரியான காரணங்கள் இன்றி பழிவாங்கும் நோக்கில் கைது செய்கிறோமோ அப்போது தானும் சிறைக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்பது தமிழக அரசியல் வரலாற்று நியதி..
சட்டசபையில் எதிர்கட்சிகள் கேள்வி கேட்டால் முதல்வர் பதில் சொல்ல வேண்டியதில்லையாம்..! அமைச்சர்கள் தான் பதில் சொல்வார்களாம்.. இதற்கு அவை முன்னவர் தீர்மானம் கொண்டு வர வேண்டுமாம்.. இதுபோல் ஒரு நகைச்சுவையை இந்தியாவில் உள்ள எந்த மாநிலமும் பார்த்திருக்காது.. இதற்கு எதற்கு முதல்வர் அவைக்கு வர வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சிற்கு காட்டமாக கேள்வி எழுப்பிய உதயநிதி..
#Chennai | #DMK | #UdhayanidhiStalin | #TVK | #CMVijay | #Budget | #PolimerNews
4 மாசத்துல ராஜினாமா பண்ணிட்டு போனா மக்கள் ஏத்துக்கமாட்டாங்கனு கண்ணீரோட சொன்னோம்
எங்கள் முடிவு சரியானது என்று வைகோவே உணர்வார் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தபின் எம்.எல்.ஏக்கள் ராஜேந்திரன், செந்தில் செல்வன் கூட்டாக பேட்டி
#Vaiko | #MDMK | #DMK
எல்லாம் ஒரு அளவுக்கு தான் .....
வேளாண் பட்ஜெட்டில் இருப்பதை மட்டும் படியுங்கள் ....
சட்டமன்றத்தை சர்க்கஸ் கூடாரமாக மாற்ற முயற்சிக்கும் தவெக அமைச்சர்களுக்கு அதிமுகவின் முன்னாள் உறுப்பினர் தற்போதைய சபாநாயகர் தரமான பதிலடி கொடுக்கப்பட்டு கொண்டு இருக்கிறது .......