வன்மையான கண்டனங்கள்! இதுதான் நீங்கள் முன்னிறுத்தும் அரசியல் நாகரிகமா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் திரு. விஜய் அவர்களைப் பற்றி பொது மேடையில் மிகவும் தரக்குறைவாகப் பேசிய திமுக மகளிர் அணி நிர்வாகியின் பேச்சுக்கும், அதை மேடையில் சிரித்து ரசித்த மேயர் பிரியா அவர்களின் செயலுக்கும் எனது வன்மையான கண்டனங்கள்!
இதுதான் உங்கள் கட்சியும் பெரியாரியமும் உங்களுக்குக் கற்றுக் கொடுத்ததா @KanimozhiDMK அவர்களே? ஒரு அரசியல் தலைவரைத் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாகக் கேலி செய்வதை மேயர் ரசிக்கிறார், நீங்கள் அதைத் தடுக்கக் கூட இல்லை. இன்னுமா இதுபற்றி நீங்கள் எதுவும் பேசப்போவதில்லை?
அன்று MGR-ஐ அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் தனிநபர் தாக்குதல்களைக் கையில் எடுத்த அதே மலிவான அரசியலைத்தான், இன்று முதல்வர் விஜய் அவர்கள் மீதும் @arivalayam பிரயோகிக்கிறது என்பது தெளிவாகிறது.
நீங்கள் அவரைத் தாக்கலாம், ஆனால் மக்களிடம் அவருக்குப் பெருகிவரும் ஆதரவை வீழ்த்த முடியாது.
ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுக்கத் தெரியாதவர்கள், தனிநபர் விமர்சனத்தை ஆயுதமாகக் கையில் எடுப்பதுதான் இன்றைய அரசியல் அவலநிலை. முதல்வர் திரு. #CMVijay அவர்களைப் பற்றி பொதுவெளியில் தரம் தாழ்ந்து பேசுவதும், ஒரு மாநகராட்சியின் மேயராக இருக்கும் திருமதி. பிரியா அவர்கள் அதைத் தடுத்து நிறுத்தாமல் மேடையில் அமர்ந்து சிரித்து ரசிப்பதும் அரசியல் அறத்தையே கேள்விக்குறியாக்குகிறது.
மக்களின் நியாயமான கேள்விகள்: 🔥 ₹4000 கோடி செலவு செய்ததாகச் சொன்னீர்களே, மழையில் சென்னை தத்தளித்தபோது களத்தில் நின்று மக்களைச் சந்தித்தது யார்? உங்களைக் காணவில்லையே? 🔥 பேரிடர் நேரத்தில் ரிப்பன் மாளிகைக்கு நேரடியாக வந்து ஆய்வு செய்த முதல்வர் விஜய் அவர்களின் மக்கள் பணி எங்கே? உங்கள் வெற்று மேடைப் பேச்சுகள் எங்கே?
தரம் தாழ்ந்த இந்தச் செயல்களால்தான் மக்கள் உங்களை ஓரங்கட்டுகிறார்கள் என்பதை இனியாவது உணருங்கள். சிறந்த நிர்வாகத்தால் மக்களை வெல்லப் பாருங்கள், மலிவான விமர்சனங்களால் அல்ல! #ThalapathyVijay #TVK #PoliticalDecency #ChennaiMayor #Kanimozhi #DMKFail #TamilNews #TVKFamily #TamilNaduPolics
@KartiPC@TVKVijayHQ Karti Chidambaram sir, how I wish I were as privileged as you to have a wife at home taking care of my kids.
What you call “political showmanship” may simply be a mother trying to fulfil both responsibilities.
Celebrating our true champions! 🌟
Hon’ble Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay, felicitated the incredible medallists of the 20th Asian Games and the 46th Chess Olympiad at a special ceremony organized by SDAT in Chennai.
A total of ₹7.65 crore in enhanced cash incentives was awarded to Tamil Nadu’s Asian Games medallists, with ₹75 lakh for gold, ₹50 lakh for silver, and ₹30 lakh for bronze.
A special shoutout to Vithya Ramraj, who received a cheque of ₹1.55 crore from Hon’ble CM Vijay in recognition of her outstanding achievements and inspiring performances! 🥇
The evening also marked the rollout of the ‘Dream Olympics’ initiative, a visionary step towards building a world-class sporting ecosystem in Tamil Nadu, with upgraded stadiums, rehabilitation centres, and sports hostels planned across all 38 districts.
My heartfelt thanks to Hon’ble Thiru Aadhav Arjuna, Minister for Public Works and Sports Development; Thiru Meghnath Reddy, Member Secretary, SDAT; and Thiru Sandeep Nanduri, IAS, Secretary to Government, Youth Welfare and Sports Development Department, for their efforts and contributions towards strengthening sports in Tamil Nadu.
Together, let’s empower our athletes, nurture emerging talent, and take Tamil Nadu sports to greater heights! 🔥
#DreamOlympics #AsianGames2026 #ChessOlympiad2026 #TamilNaduSports #CMVijay #VithyaRamraj #SDAT #Champions
Today marks a political victory powered by people’s unity.
Heartfelt thanks to
Mr.Thol Thirumavalavan and VCK for standing with us and helping achieve a historic majority.
Let's move towards social justice, equality, and a better Tamil Nadu.
#TVK#VCK#ThalapathyVijay
History has officially been written today! Massive congratulations to our Thalaivar Vijay anna & entire TVK team on a blockbuster victory! Time for CHANGE. The real game begins now—lead us to glory, Anna! ⚔️💯 #ThalaivarVijay#TVKVictory#Thalapathy@TVKPartyHQ@actorvijay