கழகத் தலைவர் @mkstalin அவர்களின் #DravidianModel ஆட்சியில் கல்வியில் தனித்துவமிக்க நமது மாநிலத்திற்கென்று "மாநிலக் கல்விக் கொள்கை - 2025 (பள்ளிக்கல்வி)" உருவாக்கினோம். இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பாடப்புத்தகங்களை தற்போதைய அரசு வெளியிட்டது. அவை நடப்பு கல்வியாண்டு முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கையின் #SEP அடிப்படையில் பாடத்திட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட பாடத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் முனைவர் திரு.சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்கள், புதிய பாடநூல்களை கழகத் தலைவர் அவர்களிடம் வழங்கினார்.
Today @actorvijay announced a Singa Penn task force to curb crime against children !
Enna @CMOTamilnadu saaare , what kind of woman safety are we talking about ?
Attaching 2 pictures of blatant tape threats on children and women in families of your rival actors !
This was carried out by your virtual warrior / TvK supporter @karthikyadav36 !
Looks like Singa Penn task force will ignore such pedophiles and potential rapists roaming around online and issuing rape threats to women and children !
Applying catchy stickers on police force and labelling them “ Singa Penn “ isn’t going to curb crime against women and children !
This is almost like the Beti Bachao moment in the union !
Is there a Free pass for TVK cadres to abuse , issue rape threats to your rivals and their families like your VMI days 🤷♂️
This is the change they said !
“ Earlier Actor Vijay’s fans abused Women and Children !
Now Chief Minister Vijay’s fans abuse women and children “
One government. Five years. Over 100 schemes.
The data is in. Read it before you vote.
Breakfast. Bus rides. Laptops. Scholarships. Surgery. Housing. Pensions. Ration at your doorstep. Free bicycles. Chess academies. IIT coaching. Medical colleges. Startup loans. Temple restorations. Maternity kits. Transgender welfare. Handloom revival. Boxing centres. Disability representation. Grievance portals. Water projects. Knowledge cities.
https://t.co/82iv855l2r
திரும்பவும் மயிலாடுதுறைக்கு காங்கிரஸ் ஆ..
கடந்த 5 வருடமே சமஉ இருந்தாரா இல்லயான்னே தெரியல..
மயிலாடுதுறையை புறக்கணிக்கும் திமுக தலைமை #ஏமாற்றம்2026#DMK#tnelection2026
நண்பர்களே இந்த சங்கி கூட்டங்கள் வெளிநாடுகளில் இது போன்ற சங்கி தனமான வேலைகளை செய்து இந்தியாவிற்கு கெட்ட பெயரை உருவாக்கி, மற்ற நாடுகளிடத்தில் இருந்து இந்தியாவை தனிமை படுத்தி இந்தியாவிற்குள் பார்ப்பன் அல்லாத மக்களை அடிமை படுத்தி இவனுங்க ஒரு கொடுங்கோல் ஆட்சி செய்ய திட்டம் போட்டு தான் இந்த மாதிரி வேலையெல்லாம் பண்றானுங்க.... இதை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்....