Box office numbers are a part of this business. But the love I've been receiving from the audiences has been so overwhelming... That's more important. Thank you all 🙏😊
#GattaKusthi2
வாடகைக்காரில் (Cab) பயணம் செய்தபோது, ஓட்டுநரின் அனுமதியின்றி சிகரெட் குடித்த பயணியை, ஓட்டுநர் நடுவழியில் காரை நிறுத்தி இறக்கிவிட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.காரில் பயணித்த நபர் ஒருவர், ஓட்டுநரிடம் எந்தவொரு அனுமதியும் கேட்காமல் திடீரென சிகரெட்டைப் பற்றவைத்துள்ளார்.
இதனால் அதி��்ச்சியடைந்த ஓட்டுநர், "காரில் புகைபிடிக்க அனுமதி இல்லை, என்னிடம் கேட்டுவிட்டுப் பற்றவைத்திருக்கலாமே?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்தப் பயணி, "இது உன்னுடைய சொந்த கார் இல்லை, இது ஒரு டாக்ஸி; நான் ஏன் உன்னிடம் கேட்க வேண்டும்?" என அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.
பயணியின் இந்தத் திமிரான பதிலால் கோபமடைந்த ஓட்டுநர், "எனக்கு உங்களது பணம் தேவையில்லை, பயணத்தை இத்துடன் ரத்து செய்கிறேன். காரை விட்டு உடனடியாக இறங்குங்கள். நான் டாக்ஸி ஓட்டுநர்தானே தவிர, உங்களுடைய வேலைக்காரன் அல்ல" என்று கூறி அவரை காரில் இருந்து அதிரடியாக இறக்கிவிட்டுள்ளார்.
பொதுப் போக்குவரத்தில் சக மனிதர்களுக்கான மரியாதைக் குறித்தும், விதிகளைப் பின்பற்றுவது குறித்தும் இந்தச் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
#RespectDrivers #NoSmoking #ViralWatch #OIReels #OneindiaTamil
Every political party head should need a "LOYAL CADRE" like #Saattai 🔥🔥
"எங்க அண்ணனுக்கு ஒன்னுனா, எவன் சொன்னாலும் கேக்கமாட்டன்...
பொளந்துருவன் !!"
- #Saattai's warning to Olaa-mani ✨✨
One of the most underrated and brilliant horror thrillers ever made! 💯🔥
பேய் படத்துக்கே உரிய வழக்கமான சத்தங்கள் இல்லாம, sound design-லேயே பயமுறுத்தி மிரட்டி இருப்பாங்க. சில jump scare சீன்ஸ்லாம் தியேட்டர் எஃபெக்ட்ல அப்படியே சீட் நுனிக்கே வர வைக்கும், பயத்துல சவுண்ட கம்மி பண்ணி பார்க்குற அளவுக்கு pure spine-chilling experience-ஆ இருக்கும். 🫣
இந்த படத்தோட ultimate backbone அந்த Atmospheric BGM and Sound Design தான். Music director வேற லெவல்! என்ன மாதிரி ஒரு terrifying score ��ோட்டு மிரட்டி விட்ருந்தாப்ள.
Each and every frame அந்த music தான் வேற லெவல்ல elevate பண்ணுச்சு. Absolutely flawless technical work! 🎬✨
Cliche வான பேய் படம் மாதிரி இல்லாம, conceptually ரொம்ப deep, mind-bending ஆக handle பண்ணி இருப்பாங்க.
True horror fans-க்கு இது ஒரு complete feast. Over-rated படங்களுக்கு நடுவுல, இந்த masterpiece பெருசா பேசப்படல.
Maya was an absolute cult classic! 🥵🔥
#GattaKusthi2 - WINNER..🏆💥🤝
An Enjoyable Fun Family Entertainer that has all the necessary elements like Fun, Emotions and Message to cater the Family Audience..⭐ Comedy Scenes worked big time..🤝😃
Vijay's route mafia spent money to spread negative reviews, but it all went to waste.
Due to the blockbuster response, #GattaKusthi2 is booking 2.5K tickets/ hour 😲💥
Don't miss the climax. It's a direct attack on Joseph Vijay😂👌