திமுக திட்டங்களின் பெயர்
பெரியார் அறிவுலகம்
நான் முதல்வன்
தமிழ் புதல்வன்
விடியல் பயணம்
உரிமை தொகை
புதுமை பெண்
TVK திட்டங்களின் பெயர்
தாய்மாமன் தங்க மோதிரம்
அண்ணன் சீர்
🎯🎯🎯
Just five months ago, Tamil Nadu was talking about GDP, development, education and its economic future. We were discussing the issues that directly affect people's lives. We cannot afford to lose sight of them now.
And today, we see people on the streets fighting for their rights.
#WakeUpTamilNadu before it's too late.
@NaziaFarheen84
அப்பாவ காணோம்னு கேட்டீங்களே CM விஜய்…
கோவையில் நீங்க திறந்து வைக்க போற பெரியார் அறிவுலகமே சொல்லும், அப்பா எங்க இருக்காருன்னு 😎🔥
Construction – ₹245 கோடி
Books – ₹50 கோடி
E-books – ₹5 கோடி
Total Project Cost – ₹300 கோடி!
திட்டம் போட்டது திமுக அரசு..
நிதி ஒதுக்கியது திமுக அரசு🖤❤️
பாத்து பாத்து மக்களுக்காக எங்க தலைவர் M. K. Stalin உருவாக்கிய பெரியார் அறிவுலகம் 🖤
Ribbon Cut பண்ணும் போது உடம்பு கூசாதா CM விஜய்?🤮🤮
நம் திராவிட மாடல் ஆட்சியின் போது அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வித் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து வரும் மாணவர் தம்பி பாரதிதாசன் அவர்கள் இன்று நம்மைச் சந்தித்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த தம்பி பாரதிதாசன், சர்வதேச அளவிலான கல்வி நிலையத்தில் தான் செய்துவரும் ஆராய்ச்சி குறித்து மகிழ்ச்சியோடு விளக்கினார்.
சமீபத்தில் டெல்லி எய்ம்ஸ்-ல் நடைபெற்ற ஆய்வு மாநாட்டில் பங்கேற்று தன் ஆய்வுப்பற்றி உரையாற்றி திரும்பி இருக்கிறார்.
பாரதிதாசனின் அடுத்தடுத்த கல்விப்பணியும் – ஆய்வுப்பணியும் சிறக்க வாழ்த்தினோம்.
அவர் போன்ற நம் மாணவர்களின் லட்சியப்பயணம் தொடர இந்த அரசு அனைத்து வகையிலும் துணை நிற்க வேண்டும்.
நம் #DravidianModel அரசு கட்டியெழுப்பிய கோவை பெரியார் அறிவுலகம் திறப்புவிழா காண்கிறது
யார் திறந்தால் என்ன? திறந்து வைப்பதா பெருமை?
எதையும் திட்டமிட்டு உருவாக்குவதே பெருமை! அப்பெருமை என்றும் கழகத்துக்கே உரித்தானது!
#Kovai#Coimbatore#PeriyarArivulagam
ஓர் அழகிய உரையாடல்,
நம்ம CM.Thick sKiN to that IAS .,
Mr.Secretary.,
இதென்ன சார் ?😊
சார்,அது நெமிலி Desalination plant Sir,
150 MLD capacity , 2009 இல்
கலைஞர் திட்டம் தீட்டி, ஸ்டாலின் சார் 2024 இல் திறந்து வைத்தது.,
FYI sir it serves drinking water to about 9 lakh residents in Chennai's southern suburbs and the IT corridor,
Now .
Dummy asks ,
அப்பன்ன.
இது என்ன IAS bro ?😏
மீஞ்சூர் Desalination plant Sir , It's 100 MLD capacity , அதுவும் 2006-11 கலைஞர் ஆட்சியில் துவங்கியது தான் சார் ,
ஓஹோ ..
Then..
Explain This one bro ?😔
,
Sir .
This is Mamallan Reservoir & Check Dams , This Projects were launched under the DMK regime to impound surplus lake water and supply drinking water to southern Chennai and suburban belts such as Sholinganallur and Medavakkam,Pallikaranai, Siruseri and Kelambakkam,
Oh. லேசான கடுப்பில்.,
Tell me now.
இது என்ன ?😞
அது தெலுகு கங்கா Project Sir ,
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதி நீரை கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த மெகா திட்டம் ,
இதை தான் இப்ப நீங்க ஆந்திராவுக்கு போய் பேசி , நாயுடு சார் கிட்ட கெஞ்சி கேட்டுட்டு வந்தீங்க ,
கடுப்பான நம்ம குட்டி மோடி ,
OMG.!😳
Finally ..Tell me what is this ?🤯
Oh.. CM sir .
இதைதான் நீங்க இப்ப இன்னைக்கு துவங்கி வைக்க வந்திருக்கீங்க ,
Oh. Wow man.,🥳
நான்தான் இதை ஆரம்பிக்கிறேனா .. ?
ஐயோ..,😆
No Sir ,
This was also
Planned and approved under the DMK administration with an estimated cost of ₹3,108.55 crore, this project connects nine major drinking water sources and treatment/desalination plants via a 98 km interconnected pipeline network ,
so that water can be diverted flexibly to areas facing shortages sir.,
இதெல்லாம் கேட்டுவிட்டு ,
உச்சக்கட்ட கடுப்பான டம்மிCM .,
What the f+-+.!😱
எல்லாம் DMK 😬
Everything by Stalin .,🙄
That Officers .👇
Yes sir .!👋
"அப்பா and his Only Appa is Everywhere Sir " 💥💥
மூடர் கூட்ட அரசின் விளம்பர வெறியால் கடைமடையில் கருகும் பயிர்கள்!
மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேராமல் சம்பா பயிர்கள் காய்கின்ற நிலையில், தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படவுள்ளதால் பயிர்களை எப்படி காப்பாற்றுவது என்று புரியாமல் டெல்டா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படாததால் ஏற்கனவே குறுவை சாகுபடி பொய்த்தது.
இப்போது சம்பாவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், செப்டம்பர் 1-ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கு பதிலாக கொஞ்சம் தாமதமாக தண்ணீர் திறக்க வேண்டும் - அப்போது தான் நெல்மணி முளைத்து வருகின்ற காலகட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்று டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் நடைமுறை சிக்கல் புரியாமல், Reels வெறி கொண்டு அவசரகதியில் இந்த Dummy CM தண்ணீர் திறந்துவிட்டார். இப்போது உரிய நேரத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுகின்றன.
எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் - விவசாயிகளின் பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு குறுவை - சம்பா இரண்டையும் இல்லாமல் செய்திருக்கிறது இந்த கோமாளி சர்க்கார்.
ஏற்கனவே அரிசி - பருப்பு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
தினத்தந்தியின் இன்றைய முதல் பக்க தலைப்புச்செய்தியே விலைவாசி உயர்வு பற்றித்தான் என்பது முதல்வருக்கு தெரியாதா?
இப்படிப்பட்ட சூழலில் நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியாளர்களால், உணவு உற்பத்தி மேலும் பாதித்து, விலைவாசி இன்னும் உயருகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேளாண்துறைக்கு செயலாளர் இல்லாததை நாம் சுட்டிக்காட்டிய பிறகு, வேளாண் செயலாளரை நியமித்த முதலமைச்சர், விவசாயிகள் பிரச்சினையை தீர்ப்பதற்கான Review Meeting-ஐயும் நாம் சொன்ன பிறகு தான் நடத்துவாரா?
இப்பிரச்சினை குறித்து உடனே ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் இந்த ஆட்சியாளர்கள் உடனடியாக வழங்க வேண்டும்.
#DeltaFarmers #Cauvery #MetturDam
முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்...
அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார்.
மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேளுங்கள்!
#PriceRise #Inflation
மிக எளிய பின்புலத்தில் பிறந்து, கற்ற கல்வியாலும் கண்ட கனவுகளாலும் இந்தியாவின் குடியரசுத் தலைவராய் உயர்ந்த பாரத ரத்னா திரு. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
வறுமைதான் இந்தியாவின் எதிரியென ஆழ்ந்த நோக்கோடு கூறியவர் ஐயா அப்துல் கலாம் அவர்கள். அப்படி கூறியது மட்டுமில்லாமல், அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு அந்த எதிரியை வென்றுவிட முடியும் என்றும் அவர் கனவு கண்டார்.
நமது #DravidianModel அரசில், அப்துல் கலாம் அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிலை அமைத்ததோடு, அவரது பெயரிலான விருதினையும் ஆண்டுதோறும் வழங்கிப் போற்றினோம்.
அப்துல் கலாம் அவர்கள் ஆசைப்பட்டபடி, வாய்ப்புகளையும் வளங்களையும் அனைத்துத் தரப்பினரும் சமமாகப் பெற்ற, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்க இளைஞர்கள் உறுதியேற்க இந்நாளில் வேண்டுகிறேன்.
#AbdulKalam