ஓர் அழகிய உரையாடல்,
நம்ம CM.Thick sKiN to that IAS .,
Mr.Secretary.,
இதென்ன சார் ?😊
சார்,அது நெமிலி Desalination plant Sir,
150 MLD capacity , 2009 இல்
கலைஞர் திட்டம் தீட்டி, ஸ்டாலின் சார் 2024 இல் திறந்து வைத்தது.,
FYI sir it serves drinking water to about 9 lakh residents in Chennai's southern suburbs and the IT corridor,
Now .
Dummy asks ,
அப்பன்ன.
இது என்ன IAS bro ?😏
மீஞ்சூர் Desalination plant Sir , It's 100 MLD capacity , அதுவும் 2006-11 கலைஞர் ஆட்சியில் துவங்கியது தான் சார் ,
ஓஹோ ..
Then..
Explain This one bro ?😔
,
Sir .
This is Mamallan Reservoir & Check Dams , This Projects were launched under the DMK regime to impound surplus lake water and supply drinking water to southern Chennai and suburban belts such as Sholinganallur and Medavakkam,Pallikaranai, Siruseri and Kelambakkam,
Oh. லேசான கடுப்பில்.,
Tell me now.
இது என்ன ?😞
அது தெலுகு கங்கா Project Sir ,
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா நதி நீரை கலைஞர் ஆட்சியில் கொண்டு வந்த மெகா திட்டம் ,
இதை தான் இப்ப நீங்க ஆந்திராவுக்கு போய் பேசி , நாயுடு சார் கிட்ட கெஞ்சி கேட்டுட்டு வந்தீங்க ,
கடுப்பான நம்ம குட்டி மோடி ,
OMG.!😳
Finally ..Tell me what is this ?🤯
Oh.. CM sir .
இதைதான் நீங்க இப்ப இன்னைக்கு துவங்கி வைக்க வந்திருக்கீங்க ,
Oh. Wow man.,🥳
நான்தான் இதை ஆரம்பிக்கிறேனா .. ?
ஐயோ..,😆
No Sir ,
This was also
Planned and approved under the DMK administration with an estimated cost of ₹3,108.55 crore, this project connects nine major drinking water sources and treatment/desalination plants via a 98 km interconnected pipeline network ,
so that water can be diverted flexibly to areas facing shortages sir.,
இதெல்லாம் கேட்டுவிட்டு ,
உச்சக்கட்ட கடுப்பான டம்மிCM .,
What the f+-+.!😱
எல்லாம் DMK 😬
Everything by Stalin .,🙄
That Officers .👇
Yes sir .!👋
"அப்பா and his Only Appa is Everywhere Sir " 💥💥
மூடர் கூட்ட அரசின் விளம்பர வெறியால் கடைமடையில் கருகும் பயிர்கள்!
மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் டெல்டாவின் கடைமடை பகுதிகளுக்கு வந்து சேராமல் சம்பா பயிர்கள் காய்கின்ற நிலையில், தற்போது அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படவுள்ளதால் பயிர்களை எப்படி காப்பாற்றுவது என்று புரியாமல் டெல்டா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படாததால் ஏற்கனவே குறுவை சாகுபடி பொய்த்தது.
இப்போது சம்பாவும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால், செப்டம்பர் 1-ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கு பதிலாக கொஞ்சம் தாமதமாக தண்ணீர் திறக்க வேண்டும் - அப்போது தான் நெல்மணி முளைத்து வருகின்ற காலகட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்று டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
விவசாயிகளின் நடைமுறை சிக்கல் புரியாமல், Reels வெறி கொண்டு அவசரகதியில் இந்த Dummy CM தண்ணீர் திறந்துவிட்டார். இப்போது உரிய நேரத்தில் தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகுகின்றன.
எந்த ஒரு திட்டமிடலும் இல்லாமல் - விவசாயிகளின் பேச்சையும் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு குறுவை - சம்பா இரண்டையும் இல்லாமல் செய்திருக்கிறது இந்த கோமாளி சர்க்கார்.
ஏற்கனவே அரிசி - பருப்பு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
தினத்தந்தியின் இன்றைய முதல் பக்க தலைப்புச்செய்தியே விலைவாசி உயர்வு பற்றித்தான் என்பது முதல்வருக்கு தெரியாதா?
இப்படிப்பட்ட சூழலில் நிர்வாகத்திறனற்ற இந்த ஆட்சியாளர்களால், உணவு உற்பத்தி மேலும் பாதித்து, விலைவாசி இன்னும் உயருகின்ற அபாயம் ஏற்பட்டுள்ளது.
வேளாண்துறைக்கு செயலாளர் இல்லாததை நாம் சுட்டிக்காட்டிய பிறகு, வேளாண் செயலாளரை நியமித்த முதலமைச்சர், விவசாயிகள் பிரச்சினையை தீர்ப்பதற்கான Review Meeting-ஐயும் நாம் சொன்ன பிறகு தான் நடத்துவாரா?
இப்பிரச்சினை குறித்து உடனே ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, டெல்டாவை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் இந்த ஆட்சியாளர்கள் உடனடியாக வழங்க வேண்டும்.
#DeltaFarmers #Cauvery #MetturDam
முதலமைச்சர் அவர்கள் இலண்டன் போகிறார், கர்நாடகா போகிறார், ஆந்திரா போகிறார். போகட்டும்...
அப்படியே உள்ளூரில் உள்ள மளிகைக் கடைக்கும் ஒரு எட்டு போய், விலைவாசி உயர்வைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தயவுசெய்து, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சரிடம் கேட்டுவிட வேண்டாம். அவர் எல்லாம் 'நார்மலாக' இருக்கிறது என்பார்.
மக்கள் பண்டிகைக் காலத்தின் மகிழ்ச்சிக்கு பதிலாக, பயத்தில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.
அவர்களிடம் கேளுங்கள்!
#PriceRise #Inflation
மிக எளிய பின்புலத்தில் பிறந்து, கற்ற கல்வியாலும் கண்ட கனவுகளாலும் இந்தியாவின் குடியரசுத் தலைவராய் உயர்ந்த பாரத ரத்னா திரு. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
வறுமைதான் இந்தியாவின் எதிரியென ஆழ்ந்த நோக்கோடு கூறியவர் ஐயா அப்துல் கலாம் அவர்கள். அப்படி கூறியது மட்டுமில்லாமல், அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு அந்த எதிரியை வென்றுவிட முடியும் என்றும் அவர் கனவு கண்டார்.
நமது #DravidianModel அரசில், அப்துல் கலாம் அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் சிலை அமைத்ததோடு, அவரது பெயரிலான விருதினையும் ஆண்டுதோறும் வழங்கிப் போற்றினோம்.
அப்துல் கலாம் அவர்கள் ஆசைப்பட்டபடி, வாய்ப்புகளையும் வளங்களையும் அனைத்துத் தரப்பினரும் சமமாகப் பெற்ற, வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைக்க இளைஞர்கள் உறுதியேற்க இந்நாளில் வேண்டுகிறேன்.
#AbdulKalam
டம்மி விஜய் அவர்களே, நீங்க படிக்கிற பாரம்பரியமான தந்தி பேப்பர் உங்களைக் கழுவி ஊத்திருக்கு, விலைவாசி உயர்வுல உங்க ஆட்சிதான் நம்பர் ஒண்ணு.
ஆட்சி நிர்வாகம் செய்யத்தெரியாமல் விலைவாசி உயர்வு, மின் கொள்ளை என்று சீர்கேடு தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்களை பற்றி துளியும் கவலை இல்லாமல் அரசு பணத்தில் சொகுசாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். விலைவாசியை கட்டுப்படுத்துங்கள் இல்லையேல் ஓடிவிடுங்கள்.
#TVKFailsTN
ஆனால் ஒன்னு
இவ்வளவு தூரம் மின்வெட்டு இருக்கும்போது திமுககாரன்
பீஸ் கேரியரை தூக்கிட்டு போறான்
அதனாலதான் கரன்ட் போகுதுன்னு சொன்னதை நினைச்சாதான் !
அப்போ மக்களை எவ்வளவு முட்டாளா நினைச்சிருக்காங்க !
Just six months into governance, and look at how much of Tamil Nadu’s development has been stopped under Vijay’s TVK government.
Cancelled / Withdrawn
Parandur Greenfield Airport – ₹27,000 crore
Global Sports City, Semmencheri – ₹261 crore
Guindy–Velachery Flyover – ₹310 crore
Kancheepuram New Town Development Plan
29 HR&CE Marriage Halls – ₹115.77 crore
17 HR&CE Commercial Complexes – ₹130.08 crore
Suspended / Under Review
7. ECR Elevated Corridor – ₹2,100 crore
8. Poonamallee–Parandur Metro Extension
9. Coimbatore International Cricket Stadium
10. Hosur Knowledge Corridor
Reported Delays / Stoppages — Not Independently Confirmed
11. Oragadam–Cheyyar Four-Lane Corridor
12. Anna Salai Flyover
13. Port–Maduravoyal Elevated Corridor
14. Harur Highway Projects
15. Gingee Highway Projects
16. Hosur Ring Road
17. Salem Ring Road
Nearly 3,000 tenders reportedly cancelled, big and small. Each represents a development opportunity for Tamil Nadu. These are not DMK’s projects, but Tamil Nadu’s.
And after all this, if someone still calls it progress, I seriously wonder what they consider a setback.
ஏம்மா கல்பனா, அந்த வீடே உன்னோடது இல்லையாமே என்பதைப் போல, வதந்தி வாரியர்ஸ்கள் உச்சநீதிமன்ற நீதிபதியைக் கூட விட்டுவைக்கவில்லை. இல்லாத ஒன்றை இப்படித்தான் பொய் பிம்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது இந்த டம்மி தவெக.
#TVKFailsTN
INFLATION EXPLAINED:
Bujji will get only 3 chocolate tiramisus from Dora for his next birthday if this inflation trend persists. 🥲
#Inflation#TVK#TVKVijay#Birthday