@NewsTamilTV24x7 சிறப்பு 🙏🏻 அறநிலைத்துறையின் மூலமாக முறிய அனுமதி பெற்று இருக்க வேண்டும் இல்லை என்றால் மாநகராட்சியில் இருந்து நேரனும் டெண்டர் விடப்பட்டிருக்க வேண்டும் எந்த கட்சிக்காரர் செய்திருந்தாலும் இது தவறுதான் இதற்கான தண்ட இத விளைவை சந்தித்து தான் திற வேண்டும்
@PttvNewsX கஷ்டப்பட்டு படிக்கும் குழந்தைகளுக்கும் இந்த நிலை செய்தால் என்ன செய்வது எப்படியாவது முன்னேற வேண்டும் என்று துடிப்பவர்களை இப்படி தட்டி கழித்தால் என்ன செய்வது
@polimernews#HospitalScam#HospitalityJobs என்னடா இது 🤦🏻 என்னடா டாக்டர் நீங்க எல்லாம் உங்க வீட்ல ��ப்படி நடந்தா விடுவீங்களா அப்பா அம்மா எப்படி எல்லாம் மிரட்டுறீங்க 🤦🏻🤦🏻