ஈரோடு (வடக்கு) மாவட்டம் புன்செய்ப் புளியம்பட்டி
நகர திராவிட முன்னேற்ற கழகம் சார்பில ஜூன்-3 நூற்றாண்டு கண்ட தரணி போற்றும் தன்னிகரில்லா காவியத் தலைவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் இன்று காலை 10 மணி அளிவில் நகர கழக செயலாளர்- நகர்மன்ற துணைத் தலைவர் திரு பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், நகர அவைத்த்லைவர் திரு எஸ்.ஏ.சாகுல் அமீது அவர்களின் தலைமையில், மாநில் பொதுக்குழு உறுப்பினர் திரு வெ.ஜெயராஜ் அவர்களின் முன்னிலையில் நகர கழக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைக்கபட்டுள்ள தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் தோழர் திரு பி.எல்.சுந்தரம் அவர்கள் பங்கேற்று தலைவர் கலைஞர் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கழக முன்னோடிகளும், மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகளும், வார்டு நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, சார்பு அணியினரும் மற்றும் பொது மக்களும் திரளாக கலந்துகொண்டு தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழை போற்றி வணங்கி சிறப்பித்தனர்.
@mkstalin@Udhaystalin@dmk_raja@V_Senthilbalaji@NallasivamDMK@arivalayam
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
திமுகழகத்தை தீய சக்தி என்றீர்கள்,
ஸ்டாலின் அங்கிள் என்று ஏளனம் செய்தீர்கள், அந்த ஸ்டாலின் அங்கில் இல்லை என்றால் இன்று உங்களுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்காது.
ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிப்பது திமுகழகம் தான். நீங்கள் என்ன அரசியல் செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான்.
பறவாசல் வழியாக கிடைக்கும் நாற்காலி திமுக காரனின் கெண்டை கால் மயிருக்கு சமம் !!!
உழைக்காமல் பெற்ற வெற்றி !!!
உழைத்து தோல்வியுற்றவர்களிடம் !!!ஆதரவை தேடி அலைகிறது !!!
அங்கும் இங்குமாய் !!!
So, Hardwork Never Fails !!!
காலம் காத்திருந்து பதில் சொல்கிறது !!!
திமுக ஒருநாளும் குறுக்கு வழியில் ஆட்சியை கவிழ்க்கவோ, குதிரை பேரம் நடத்தவோ செய்யாது. அப்படி எந்த வரலாறும் திமுகவிற்கு இல்லை.
அடுத்த ஐந்து வருடங்கள் மக்கள் எதை தேர்ந்தெடுத்தார்களோ அதுவே கிடைக்கும்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026
ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய்ப் புளியம்பட்டி நகரம்
நாள்: 21.04.2026
பந்தயத்தை எப்படித் தொடங்குகிறோம் என்பதல்ல, எப்படி நிறைவு செய்கிறோம் என்பதே முக்கியம். வலிமையுடன் முடிப்பதே முக்கியம், ஏனெனில் இறுதி முயற்சியே வெற்றியை வரையறுக்கிறது.
நகர திமுககழக செயலாளர் நகர்மன்ற துணைத் தலைவர் திரு பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்களின் முன்னிலையில் நகர இளைஞரணி அணிவகுத்து முன் செல்ல புன்செய்ப் புளியம்பட்டி முழுவதும் ஊர்வலமாக சென்று தனது இறுதி கட்ட பரப்புரையை பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு திரளாகத் திரண்டு இருந்த பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து நிறைவு செய்தார் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் தோழர் பி.எல்சுந்தரம் அவர்கள்
Photo Courtesy: அலங்கார் ஸ்டுடியோஸ்
@mkstalin@Udhaystalin@dmk_raja@V_Senthilbalaji@NallasivamDMK@arivalayam
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம்
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி
நாள்: 20.04.2026
நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வெற்றி வேட்பாளர் தோழர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வார்டு எண்: 17-ல் (பாகம் எண்: 268,269) வீடு வீடாக பொதுமக்களிடம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது.
புன்செய்ப் புளியம்பட்டி நகரத்துக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் 20 பாகங்களிலும் வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணி நிறைவடைந்தது.
@mkstalin@Udhaystalin@dmk_raja@V_Senthilbalaji@NallasivamDMK@arivalayam
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம்
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி
நாள்: 19.04.2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர் தோழர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வார்டு எண்: 14,18-ல் (பாகம் எண்: 266,267) வீடு வீடாக பொதுமக்களிடம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது.
@mkstalin@Udhaystalin@dmk_raja@V_Senthilbalaji@NallasivamDMK@arivalayam
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம்
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி
நாள்: 18.04.2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர் தோழர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வார்டு எண்: 2,4-ல் (பாகம் எண்: 269,277,279,280) வீடு வீடாக பொதுமக்களிடம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது.
@mkstalin@Udhaystalin@dmk_raja@V_Senthilbalaji@NallasivamDMK@arivalayam
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம்
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி
நாள்: 17.04.2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர் தோழர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வார்டு எண்: 10,11-ல் (பாகம் எண்: 263,269,278,282) வீடு வீடாக பொதுமக்களிடம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது.
@mkstalin@Udhaystalin@dmk_raja@V_Senthilbalaji@NallasivamDMK@arivalayam
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம்
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் தோழர் பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு ஆதரவாக இன்று மதியம் புன்செய்ப் புளியம்பட்டி உட்பட்ட பள்ளிவாசல்கள் முன்பு இஸ்லாமிய சகோதரர்களிடம் நகர திமுகழக செயலாளர் திரு பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் முன்னிலையில் கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது.
@mkstalin@Udhaystalin@dmk_raja@V_Senthilbalaji@NallasivamDMK@arivalayam
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம்
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி
நாள்: 16.04.2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர் தோழர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வார்டு எண்: 3-ல் (பாகம் எண்: 263,281) வீடு வீடாக பொதுமக்களிடம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது.
@mkstalin@Udhaystalin@dmk_raja@V_Senthilbalaji@NallasivamDMK@arivalayam
தீ பரவட்டும் !!!
ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய்ப் புளியம்பட்டி நகரம்
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமைக் குரலை நெறிக்கும் ஒன்றிய பாசிச பா.ஜ.க அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவைக் கண்டித்து, கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் - கழகத் தலைவர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, நகர திமுக கழக செயலாளர் திரு பி.ஏ.சிதம்பரம் அவர்கள். தனது இல்லத்தின் முன்பும், தேர்தல் பணிமனை முன்பும் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
நகர கழக செயலாளர் திரு பி.ஏ.சிதம்பரம் அவர்களின் அறிவுறுத்தலின்படி புன்செய்ப் புளியம்பட்டி நகர நிர்வாக ங்கள் இல்லங்களில் கருப்பு கோடி ஏற்றி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
உயரட்டும் கருப்புக்கொடி.!
தமிழ்நாடு போராடும்.!
தமிழ்நாடு வெல்லும்.!
@Udhaystalin@dmk_raja@V_Senthilbalaji@NallasivamDMK@arivalayam
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம்
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி
நாள்: 15.04.2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர் தோழர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வார்டு எண்: 15,16-ல் (பாகம் எண்: 268,273) வீடு வீடாக பொதுமக்களிடம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது.
@mkstalin@Udhaystalin@dmk_raja@V_Senthilbalaji@NallasivamDMK@arivalayam
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம்
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி
நாள்: 14.04.2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர் தோழர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வார்டு எண்: 5,9-ல் (பாகம் எண்: 272,276) வீடு வீடாக பொதுமக்களிடம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது.
@mkstalin@Udhaystalin@dmk_raja@V_Senthilbalaji@NallasivamDMK@arivalayam
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம்
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி
நாள்: 13.04.2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர் தோழர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வார்டு எண்: 7,8-ல் (பாகம் எண்: 270,274) வீடு வீடாக பொதுமக்களிடம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது.
@mkstalin@Udhaystalin@dmk_raja@V_Senthilbalaji@NallasivamDMK@arivalayam
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026
ஈரோடு வடக்கு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி நகரம்
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி
நாள்: 12.04.2026
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நகர திமுகழக செயலாளர் திரு.பி.ஏ.சிதம்பரம் அவர்களின் தலைமையில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர் தோழர் திரு.பி.எல்.சுந்தரம் அவர்களுக்கு வார்டு எண்: 12,13-ல் (பாகம் எண்: 264,265) வீடு வீடாக பொதுமக்களிடம் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கடந்த 5 ஆண்டுகள் செய்த சாதனைகளை கூறி கதிர் அரிவாள் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது.
@mkstalin@Udhaystalin@dmk_raja@V_Senthilbalaji@NallasivamDMK@arivalayam