இப்போ நடிச்சுட்டு இருக்க அரசன் தாண்டி...
அடுத்தடுத்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிச்சா இந்த பொண்ணு கண்டிப்பா ஒரு பெரிய ரவுண்டு வரும்.
அதுவும் பெரிய நடிகை ஆக கலரெல்லாம் தேவை இல்லை, கன்டென்ட் உள்ள படங்கள் & நடிப்பு இருந்தாலே போதும்னு மீண்டும் நிரூபிக்க நல்ல வாய்ப்பிருக்கு.
ஏன்னா சும்மாவெல்லாம் வெற்றிமாறன் ஒரு நடிகையை செலக்ட் பண்ணிட மாட்டார்.
அதுவே இவங்க வித்தை தெரிஞ்ச நடிகை தான்னு புரிய வைக்குது.
என்ன பன்றாங்கன்னு பார்ப்போம் 🙌
முன்னாள் முதலமைச்சர் முக ஸ்டாலினை இழிவுபடுத்தும் வகையில் #ஒரே_ரத்தம் திரைப்படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் திமுக கொத்தடிமைகள் போராட்டத்தில்..
கதை&திரைக்கதை:- கருணாநிதி
😂😂
நல்ல கவனிச்சு பார்த்தா இந்த நாடு நல்லா இருக்கும் இவருக்கு ஓட்டு போடுன்னு சொன்னவங்கள விட நம்ம நல்லா இருக்கலாம் இவங்களுக்கு ஓட்டு போடு சொன்னவர்கள் தான் அதிகம்...
🙄🙄🙄🙄🙄🙄🙄
#election