திமுக பெற்றது வெறும் 24.19 %. தவெக பெற்றது 34.92 என்கிறார் விஜய்.
ஆனால், திமுக நின்ற இடங்கள் 164 தான். தவெக நின்ற இடங்கள் 233.
விஜய் கணக்குப்படி, 164 இடங்களுக்கு 24.19% என்றால் 234 இடங்களுக்கு திமுக போட்டியிட்டால்,
24.9 ÷ 164 = 0.147
0.147 × 234 = 34.51%
ஆக, இந்த கணக்கை எல்லாம் ஓரமாக வச்சிட்டு மக்களுக்கு சொன்னதை நிறைவேத்துற வேலை பாருங்க விஜய்...