*மாலைச்சுடர் பத்திரிக்கை நிருபர் விஜய்ஆனந்த் அவர்கள் மகனின் முதலாம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கழக மாணவரணி செயலாளர் அண்ணன் திரு.S.R.விஜயகுமார் BABL, Ex MP அவர்கள் கலந்து கொண்டார்*...
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை யை முன்னிட்டு இன்று கழக மாணவரணி செயலாளர், மு.மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அருமை அண்ணன் திரு.S.R.விஜயகுமார் BABL,EXMP அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றேன்...
S R Vijayakumar