#COVID19 தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தையின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பு நிதியாக செலுத்��ப்படும்.
அவர்களின் பட்டப்படிப்பு வரையில் கல்வி - விடுதிச் செலவை அரசே ஏற்கும்.
பாதுகாவலர் அரவணைப்பில் இருந்தால் மாதம் ரூ.3000 உதவித்தொகை வழங்கப்படும்.
ஒரு குழந்தையையும் தமிழக அரசு கைவிடாது!
திருமண மண்டபங்களைத்
தற்காலிக மருத்துவ மனைகளாக
மாற்றுவதற்குத்
தமிழக அரசு முடிவெடுத்தால்,
முதல் மண்டபமாக
எங்கள் 'பொன்மணி மாளிகை'
திருமண மண்டபத்தை
மருத்துவமனையாக மாற்ற வழங்குகிறோம்.
மணம் நிகழ்வதைவிட
குணம் நிகழ்வதே மங்கலமல்லவா?
@GiriSonnaSeri instagran below image la ulla maari stop aagudhu anna yesterday la irundhu oru update vandhuchu but no use... Poco m2 pro miui 12.0.1 naan use panren...
Uninstall panni reinstall panniyum same problem, konjam enna problem ah irukkum nu explain panna mudiyuma?
@TamilTechOffici bro instagram yesterday la irundhu stop aagi velila vandhutte irukku today oru update vandhuchu but no use... Ennanu konjam explain panna mudiyuma? Poco m2 pro MIUI 12.0.1 use panren
இது வரைந்து வெளியிடப்பட்ட ஓவியமல்ல...
ஏற்கனவே சாந்தாரம் சுற்றில் உள்ள சோழர்காலத்து சிரிய அளவில் சிதைவுற்ற ஓவிய வடிவத்தை அப்படிநே அழகு மாறாமல வெளியிடப்பட்டு இருக்கிறது. சுவற்றில் உள்ள ��டம் உங்கள் பார்வைக்கு...
டில்லியில் பள்ளிவாசல் மினாராக்களை இடித்த இந்துத்துவாவினர்
அதை திரும்ப கட்டிக்கொடுத்த இந்துக்கள்
அதனால்தான் சொல்கிறோம் இந்துக்களினால் இந்த நாட்டில் பிரச்சினையில்லை
இந்துத்துவாவினர்கள் தான் பிரச்சனை.