CIA எப்படி இடதுசாரிகள் மற்றும் ஏகாதிபத்தி��த்திற்கு எதிரான அரசுகளை கவிழ்க்க மக்கள் மத்தியில் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்கிறது என CIA வின் முன்னாள் ஏஜெண்ட் ஜான் ஸ்டாக்வெல்லின் விளக்கம்.
#CIA #leftwing #antiimperialist
இனி நாம் தமிழர் கட்சிக்காரன் எவனும் அவன் புள்ளைய மருத்துவ கல்லூரிக்கோ, பொறியியல் கல்லூரிக்கோ அனுப்ப கூடாது. மருத்துவரு, ஐஏஎஸ் ஆபீசரு, ஐபிஎஸ் ஆபீசரு இவங்க எல்லாம் செத்தா பொதைக்கிறதுக்கு ஆள் வேணும்ல? எல்லாரும் மருத்துவர் ஆகிட்டா அப்புறம் வெட்டியான் வேலை பார்க்குறது யாரு?
இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனர்கள் மீது நடத்துவது போல இனவெறி பாசிச தாக்குதல்களை காஷ்மீரில் நடத்த வேண்டும் என்று பாஜக எம்பி கடந்த 2022 ஆம் ஆண்டு பேசிய காணொளி தான் இது.
#Freepalestine#Hamas#Palestine#Gaza#israle
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2000 க்கும் மேற்பட்ட மக்கள் பலி ...
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் போர் மற்றும் தலிபான்கள் ஆட்சியில் ஏற்கனவே பொருளாதார நெருக்கடி, வறுமை, பசி, வேலை இன்மையால் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு இது மேலும் பலத்த அடியாக விழுந்துள்ளது
#AfghanistanEarthquake #Afganistán
"தகப்பன் இல்லாத வீடு எப்படி தட்டுகெட்டு நிக்குமோ" என்று சொல்லும்போது, சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் போராடும் கைம்பெண்களையும் SingleMotherகளையும் இழிவுபடுத்துவதாகாதா?
நான் தகப்பனின்றி வளந்தவன். எங்கம்மா எங்க வீட்ட நடத்துனமாரி நீங்க இன்னும் கட்சி நடத்தல
இந்தக் கேள்விகளை ராக��ல்காந்தி தமிழ்நாட்டில் எழுப்பியிருந்தால் பழங்குடியினர், பட்டியலினத்தவர், பிற்படுத்தப்பட்டவர்கள், மதசிறுபான்மையினர், பெண்கள் என கணிசமானோர் (பெரும்பான்மையினர்) தங்கள் கைகளை உயர்த்தியிருப்பார்கள்.
உரிய சமூக பிரதிநிதித்துவமும் முறையான இடப்பங்கீடும்தான் தமிழ்நாட்டின் அடையாளம்.
தமிழ்நாட்டின் சமூக அரசியல் சாதித்து காட்டிய பன்மைத்துவம் இது.
"The Greatest" said, Go study.
Education is the key to progress, success & development for the individual and society.
பிச்சை புகினும் கற்கை நன்றே.
#education#life#society
படிக்கும் அனைவரும் டாக்டர் IPS IAS சைண்டிஸ்ட் ஆகிவிட முடியாதுதான். ஆனால் அப்படி ஆக வேண்டுமென்று கனவு காண்பதும் முயற்சி செய்வதும்தான் முன்னேற்றத்தின் முதல் பட��. ஆறாங்கிலாஸ் ஃபெயிலானவன் டாக்டராயிருக்கான் நம்ம ஊர்ல. நீ பெயிலாயிட்ட, போயி ஆடு மேயினு சொல்லிருந்தா?
#EducationIsOurWeapon
~ கூலிக்கு மேல Quarter வாங்கி கொடுத்தா தான் வேலைக்கு வராங்க இல்லன்னா 100 நாள் போய் சீட் ஆடுறாங்கப்பா
~ டேய் கட்சி சின்னம் வி��சாயி வச்சிக்கிட்டு எப்ப பாத்தாலும் பண்ணையார் மாதிரி விவசாயி கூலி தொழிலாளர்கள் மேல இவ்வளவு வன்மத்தை கக்கிட்டு இருக்க
பார்ப்பான் நமக்குக் கற்பிக்கும் எல்லாச் சடங்குகளும் ஒரு பழக்கத்தை உண்டு பண்ணி , மனதில் அந்தச் சடங்கு செய்யவில்லை என்றால் ஏதோ தீயது நடந்து விடும் என்று உள்ளத்தில் ஒரு மூட பயத்தை உண்டாக்க வடிவமைக்கப்பட்டவை . நீங்களே இதை பரிசோதிக்கலாம் . வீட்டில் ஒரு சின்ன தேங்காய் மட்டையை வைத்து அதை நாள் தோறும் காலையில் வணங்கத் துவங்குங்கள். அதற்கு முன் ஒரு துண்டு மட்டுமே கட்டி நின்று , நாள்தோறும் இரண்டரை குவளை நீரை மிளகில் கரைத்து ஊற்ற வேண்டும். 4 வாரம் இப்படிச் செய்யுங்கள். பிறகு இரண்டு நாள் செய்யக் கூடாது என்று முயற்சி செய்யுங்கள். அப்பொழுது உங்களுக்கு மனதில் ஒரு குறை ஏற்படும் .இது வெறும் பழக்கமே. உண்மையில் அந்த மட்டையை தூக்கி குப்பைத்தொட்டியில் போட்டால் கூட உங்கள் வாழ்வு எப்பொழுதும் போல நடக்கும் .நீங்கள் "வணங்கிய" தேங்காய் மட்டையை தூக்கிப் போட மனம் வராது . வெறும் பழக்கம் தான் இந்த மதம் எல்லாம் . இதை ஏற்றுக் கொள்வது உங்கள் விருப்பம் , ஆனால் பரிசோதித்துப் பார்த்தல் இந்த முடிவுக்கே பெபெரும்பான்மையினர் வருவார்கள். பார்ப்பான் இந்த ஏமாற்று வேலையை இன்னு���் சிறப்பாக செய்கிறான் . உங்களைச் சுத்தி நாலு பேர் சேர்ந்து அந்தக் கல் கல் இல்லை , அது கடவுள் என்று அமோதித்தால், நீங்களும் "அட நாலு பேர் சொல்றாங்களே , நமக்குத் தெரிஞ்சவுங்க சொல்றாங்களே, அப்ப சரியாத் தான் இருக்கும் என்று பொய்யை உண்மையென நம்ப நல்ல சூழலை பார்ப்பான் உருவாக்குகிறான் . மேலும் ஒரே
இடத்தில சென்று எல்லோருடனும் ஒன்று கூடி இந்த முட்டாள்தனமான சடங்குகளை செய்தால் மனதில் இன்னும் பற்று ஏற்படும் . கடைசியாக பார்ப்பானின் சூழ்ச்சி என்னவென்றால் , பேசாத கல்லை வைத்துக் கொண்டு , கடவுள் இப்படிச் சொல்கிறார் , கடவுள் அப்படிச் சொல்கிறார், கடவுள் கோபமா இருக்காரு , உங்க வீட்டு கண்ணிப் பொண்ணை பூசைக்கு அனுப்பி வைங்க, என்று பார்ப்பான் இடையிலே, ஊரில் அவன் மட்டுமே கடவுள் என்ன சொல்கிறார் என்று மொழிபெயர்க்க கூடிய இடத்தில உட்கார்ந்துகொள்கிறான் . உங்கள் உள்ளம் , அறிவு , இரண்டும் இந்த மூட நம்பிக்கை சிறைக்குள் பா��்ப்பானால் சிறைபடுத்தப்பட்டு விட்டது . இப்பொழுது உங்கள் வாழ்வில் நடக்கும் எல்லா நன்மைகளுக்கும் இந்த தேங்காய் மட்டை தான் காரணம் என்று உ��்கள் மனதில் தானாக ஒரு பொய் இடம் பிடிக்கும் . இந்த மட்டையை இழந்தால் நம் வாழ்க்கையே போச்சு என்று தோணும் . உங்கள் அடையாளம் இந்த காய்ந்து போன தேங்காய் மட்டை தான் . இதை இனி விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். உங்கள் பெண் காதல் கொண்டது இந்த மட்டைக்கு பிடிக்கவில்லை , மட்டை கோபமா இருக்கு என்றால், மட்டையே கதி என்று இருக்கும் நீங்கள் அந்தப் பையனை கொலை செய்யத் தயங்க மாட்டீர்கள். மதம் முழுதாய் உங்களுள் ஏறி விட்டது, நீங்கள் ஒரு மட்டைப் பைத்தியம் ஆகிவிட்டீர்கள் , ஆனால் கடவுளுக்கு சிறந்த பக்தன் ஆகி விட்டதாக நினைத்துக் கொள்கிறீர்கள். மாயையில் இருந்து விழித்தெழுங்கள் . உங்களை நீங்களே முட்டாளாக்கிக் கொண்டது போதும் . உங்கள் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியை பாப்பானின் சாமி தான் கொடுத்துச்சு என்று என் ஏமாறுகிறீர்கள்? பயத்தை ஒரேடியாக விட்டுத் தள்ளுங்கள் . நீங்கள் நினைப்பதை விட ��ங்களுக்கு வலிமை அதிகம் . கடவுளுக்கு காணிக்கை கொடுப்பது உங்கள் விருப்பம் , ஆனால் என்ன நம்புகிறீர்கள் என்பதை பகுத்தறிவ சோதனைக்கு உட்படுத்துங்கள் .இதை உணர்ந்து பார்ப்பானின்
"கலாச்சாரம் "" பாரம்பரியம்" என்ற சூழ்ச்சியை அடித்துக் கேட்க வேண்டும், "எனக்கு உன் பித்தலாட்டம் தெரிஞ்சு போச்சு, போடா" என்று விரட்டி அடிக்க வேண்டும்.
சீமான்: சூப்பர் சிங்கர்ல பாடுற புள்ளைங்க எதுவுமே படிக்கிறது இல்ல. பாடுறதை தவிர அவங்களுக்கு வேற எதுவும��� தெரியாது
Fact: சூப்பர் சிங்கர் பிரியங்கா ஒரு பல் மருத்துவர். படிப்பை கைவிடாமல் தனித்திறனை மேம்படுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு பிரியங்கா
5 lakh+ workers & farmers come together at Delhi to raise their voices and fight for their rights! #WorkersFarmersRally- a powerful movement demanding better wages, working conditions & policies to benefit the marginalized. Let's support this cause & stand in solidarity!
SFI Delhi participated in the massive Kisan Mazdoor Sangharsh Rally held today at Ramlila Maidan.
We extend our solidarity with the farmers and workers of India in their fight for their rights
✊🏼❤️
கீழடி அருங்காட்சியகத்தில் நான் பிறந்த நாள் கொண்டாடியதாக தினமலர் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நியூஸ் 7 ஊடக நண்பர்கள் வழங்கிய கேக் மற்றும் புத்தகம் பரிசளிக்கு நிகழ்வு குறித்த புகைப்படங்களைஇங்கு பதிவிடுகிறேன்.
கீழடியின் ஒன்பதாம் கட்ட அகழாய்வினை மாண்புமிகு தமிழக முதல்வர் 1/2