நிஜ உலகை நம்பாமல் நிழல் உலகையே நம்பும் அரசியல் கட்சிகள் காலப்போக்கில் மக்கள் ஆதரவை இழந்து வியாபாரக் கட்சிகளாகவும், கட்டப்பஞ்சாயத்து கட்சிகளாகவும் மாறி விடுகின்றன.
நம் பொருளாதாரம் அடுத்த நிலை நகர்விற்கு விவசாயத்திற்கு இலவச தண்ணீர், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் தயாரிப்பு குடிசைத் தொழில் போல் எளிதாக்குவது, உற்பத்தி மையங்களை கோயம்புத்தூர் போல் எளிதாக்குவது, உலகத்தர கல்வி நிலையங்கள் & தொழில்துறைஆராய்ச்சி நிறுவனங்கள் நிறுவுவதற்கு முன்னுரிமை அவசியம்.
@GBA_office We have visited E-Khata mela in Arekere ward. Raised our issues related to property tax payment . They are helpless. Asking us to visit ARO office keep giving application one after another ! Neither ARO nor the revenue officials have any clue on what's happening in software!
@DKShivakumar@GBA_office
Please consider Khata conversition fees payable by monthly like sakala scheme ,and make a model calculator to the total amount payable by citizens for their property.
@GBAChiefComm@GBA_office
Please consider Khata conversition fees payable by monthly like sakala scheme ,and make a model calculator to the total amount payable by citizens for their property.
@ICCCBengaluru@GBA_office
Please consider Khata conversition fees payable by monthly like sakala scheme ,and make a model calculator to the total amount payable by citizens for their property.
@GBA_office
Please consider Khata conversition fees payable by monthly like sakala scheme ,and make a model calculator to the total amount payable by citizens for their property.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் Gen-Z ஐ போராடத் தூண்டும் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மத்திய அரசு மறு ஆய்வு செய்து ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும், அதேசமயம் அவ் விஷயங்களில் மாநில அரசுகள் செயல்படும் முறையை கண்காணிக்க உரிமை கோர வேண்டும்.
Delimitation to 50% உடன் பெண்களுக்கான இட ஒதுக்கிடு சேர்ப்பதற்கான காரணங்கள்
1 மக்கள்பிரதிநிதித்துவத்தை பரவலாக்குவது,
2
பெண்களுக்கு பிரதிநிதித்துவத்தை உறுதியாக்குவது.
3
கள நிலவரத்தில் அனைவரையும் திருப்தி படுத்துகிறது
நோக்கம் இவை தான், இதில் எதுவுமே ஜனநாயகத்துக்கு விரோதமானதல்ல.