A girl had a reserved seat. But when she got on the train, someone else was seating on her seat.
GIRL: This is a reserved coach. Why are unauthorized people sitting here? Why aren’t you removing them?
RPF OFFICER: We can’t do anything about it, talk to TTE 😠
GIRL: I raised the issue twice through Rail Madad but both the complaints were closed without resolving. No one is helping 😳
தாய்மாமன் மோதிரம் கூட வேணாம் தயவு செய்து இப்படி கேவலமான மருந்தை மட்டும் கொடுக்காதீங்க விஜய் சார்..
இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட பின் கொடுக்கப்படும் paracetamol syrup பாட்டில் இது.
இது உலகத்தில் எவனாது பரிந்துரை செய்வானா? நான் கேட்கிறேன்..
டாஸ்மாக் சரக்கை விட கொடூரம���க ஒன்றை இப்டி குழந்தைகளுக்கு paracetamol syrup பரிந்துரை என எவரிடமும் காசை வாங்கி கொண்டு கொள்முதல் செய்து இப்படி அப்பாவி ஏழை மக்களின் குழந்தை உயிரோடு விளையாடுகிறீர்!
மொத்த ஆட்சியும் எந்த பக்கம் கமிஷன் அடிக்கலாம் என தெரிகிறது. இந்த பாட்டில் ஒன்று போதும் இந்த ஆட்சி அவலமான நிலையை சொல்ல.
இதை கொள்முதல் செய்யவும் எவன் ? இதற்கு உரிய துறை அமைச்சர் என்ன **** பண்ணிடு இருக்கார்?
குழந்தைகள் நலனுக்கான #Childline (1098) அமைப்பின் பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.
ஊதியம் இல்லாத நிலையில் Childline பணியாளர்கள் சிலர் தங்கள் வாழ்வா��ாரத்தைப் பாதுகாக்க இரவு நேரங்களில் மாற்று வேலைகளுக்கு செல்லக்கூடிய அவலம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
இன்னும் சிலர் இந்தப் பணியே வேண்டாம் என விலகும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
குழந்தைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் Childline அமைப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதில் பணிபுரிவோரின் நலனும் முக்கியம்.
எனவே Childline பணியாளர்களின் ஊதியப் பிரச்சினையைத் தீர்த்து வைத்து, அவர்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
தனது மகள் காணாமல் போன வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என கூறி காவல் நிலையம் எதிரே சாலையில் உருண்டு புரண்டு போராட்டம் நடத்திய பெண்..
#Vilippuram | #Daughter | #Missing | #Police | #PolimerNews
Sillara maari Innaiki Kollywood jesus, Kollywood Karuppan, Kollywood Murugan aanava illa da enga aalu Dheena padam vandadhu la irundhu Kollywood oda orey kadavul enga Ultimate star Ajith Kumar dha 🛐❤️🔥!
மீண்டும் சொல்றேன்
ஆரியத்தின் ஆணவத்தை அடக்க
திராவிட சுடர்களால் மட்டுமே முடியும்
தற்குறிகளால் அது இயலாத காரியம்
- தவெக தொண்டர்
அவன் பொறுமையா தான் வருவான்
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
���ரசுப்பள்ளியில் ஆங்கிலப் புலமையை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ‘ரீல்ஸ் அமைச்சர்’ ஒருவர் பிஞ்சுக் குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியும் அருவருப்பும் அளிக்கிறது. It is grossly insensitive.
மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தச் சூழ்நிலைகளில் கேமராக்களைத் தவிர்க்க வேண்டும் என அமைச்சருக்குத்தான் முதலில் Class எடுக்க வேண்டும்.
நம் குழந்தைகளுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவது தான் நமது வேலை. மாறாக, அவர்களின் தன்னம்பிக்கையை உடைப்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
உங்கள் விளம்பர வெறியை இத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். ரீல்ஸ் மோகத்துக்குப் பள்ளிக்குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.
#ReelsMinister #School