Watched #Virus movie. Could heavily feel the pain and fear nipah has created among the people of kozhikode, Kerala. As a movie it's awesomely done with live sound, screenplay, actors with no makeup n more to say yeah could feel the reality in every frame. Must watch film.
I strongly request @TwitterIndia to ban @hariindic for his harassing tweet about @imanojprabakar n his kid.
மனோஜின் கருத்தையும் அவர் சார்ந்த நிறுவனத்தையும் ஹரி விமர்சிக்கலாம். ஆனால் வரம்புமீறி மனோஜின் குழந்தையைக் குறிப்பிட்டு பயமுறுத்தி மிரட்டுவதை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் மிரட்டல், பணபட்டுவாடா வழக்குகள் பதிவான விவரம் கட்சி வாரியாக..
அதிமுக - 68
திமுக 46
அ.ம.மு.க - 55
காங்கிரஸ் - 10
பாஜக - 15
தேமுதிக - 4
பாமக - 5
#LokSabhaElections2019#ElectionsWithPT
எம்ஜிஆர் போன்ற தலைமை இல்லாத காரணத்தால் அரசியலுக்கு வந்தேன்; வெற்றிடத்தை நிரப்புவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் - கமல்ஹாசன்
@karthickselvaa#KamalHaasan#LokSabhaElections2019
Watched #Airaa A must discussed subject, women need to be beautifull, gracefull and lucky ofcourse. By the way which is luck? who the gracefull is? what defines beauty? we don wanna see the beauty and innocense of every #bhavani here because we are busy finding flaws in #yamuna..
#BREAKING பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் சிக்குகிறார்.
திருநாவுக்கரசு கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்னோர் இளைஞரை கைது செய்யத்திட்டம்: சிபிசிஐடி
இன்று அல்லது நாளைக்குள் கைது நடவடிக்கை : சிபிசிஐடி போலீசார் தகவல் #Pollachi#PollachiSexualAbuse
#திமுகதேர்தல்அறிக்கை2019
நீட் தேர்வு ரத்து செய்யப்படும்
கல்வி கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்
மதுரை, திருச்சி,சேலம், கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்
நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
கோயமுத்தூர் ல XS real அப்பார்ட்மென்டில் என்னோட Brother செஞ்சிருக்கிற interior .
Fall sealing
Wall design
Screen
Bed
எல்லாம் சேர்த்து செஞ்சிருக்கார்..
கோயமுத்தூர் TVH ல் 100 க்கு மேற்பட்ட வீடுகளுக்கும் இவர்தான் செஞ்சிருக்கார்..
Contact no தேவைப்படுபவர்கள் மென்சனிடவும்
Dear People , We have to protest for our child. We have to create awareness. We should not tolerate any violence against our child.
Share your videos in Social media with hastags #SaveGirlChild#JoinPTCampaign