"விவசாயிகள் போராட்டம்" என்ற பெயரில் தனிமனிதத் தாக்குதலும் ஆபாசப் பேச்சும் பேசுவதுதான் எதிர்க்கட்சித் தலைவரின் லட்சணமா?
தி.மு.க-வின் அடிப்படைக் கொள்கையே அருவருக்கத்தக்க ஆபாச அரசியல்தான் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
ஆபாச அரசியலும், அருவருக்கத்தக்க பேச்சும் தி.மு.க-வின் ரத்தத்திலேயே ஊறிய ஒன்று.
இந்த மலிவான அரசியலுக்கு, வ���விருக்கும் உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் மக்கள் 'டெபாசிட் இழப்பு' மூலம் தக்க பாடம் புகட்டுவார்கள்!
KGF &Salaar போல elevation தர மாஸ் படம் லாம் தளபதி நடிக்க மாட்டாரா ஏங்கி இருக்கன் bcz இந்த ஆளு family audience dha target பண்ணுவார்
ஆனா அந்த குறைய வினோத் நிறைவேற்றி விட்டார் @CMOTamilnadu 😭🔥🔥🔥
Anchor: 20 வருசத்துக்கு முன்னாடியே...
நாளைக்கு நீங்களும் CM தான்னு எப்படி கணிச்சி எழுதுனீங்க???
பேரரசு சார்: என் எழுத்தை விட ஒரு தாயோட வாக்கு பலிச்சிருச்சி 🔥🔥🔥🔥🔥���🔥