Iam saarika from Puducherry i a transwomen. Iam a classical Dancer And Stage performer. Doing many performance around tamil nadu and India. Mainly traditional
உடைந்த பானையை ஒட்ட வைப்பது மிகவும் கடினம் ...
அப்படியே ஒட்ட வைத்தாலும் அதன் பழைய வடிவத்திற்கோ இல்லை தன்மைகோ வராது...
அதைப்போல் என் மனதில் உள்ள நம்பிக்கையும் உடைந்து விட்டது.....
அதனால் மறுபடியும் அதை உடைக்க இன்னோருவர் தேவை இல்லை....
உங்கள்.....
சாரிகா .....
பெண்களுக்கு எப்படி பிரசவம் என்பதுமறுபிறவியேஅதைப்போல ஒவ்வொரு திருநங்கைகளுக்கும்
தன் அறுவை சிகிச்சை முடிந்து வருவது மறுபிறவி ஆணாக பிறந்தாலும் தான் ஒரு பெண்ணாக தான் வாழ்ந்து பல கஷ்டங்களையும் அனுபவித்து பல போராட்டங்களை கடந்த தன்னை ஒரு முழு பெண்ணாக உணர்ந்த இந்த நாள்..இன்று
பல முகம்....நம் சமூகத்தில் அனைவருக்கும் பல முகங்கள் உள்ளன...அதை அறிவது கொஞ்சம் கடினம்தான்....
சிலரின் உண்மையான முகங்களை நீ எப்பொழுது அறிவாய் தெரியுமா...??
எப்பொழுது உன் வாழ்க்கையில் அவர்களின் உதவி தேவைப்படுகிறதோ அப்போது...ஆனால் அதை நீ அறிந்தால் மனம் உடைந்து விடுவாய்... சாரிகா
தனிமை....
தனிமையை விட வேறு இனிமை உண்டா ......
இவ்வுலகில்...
அது .... பலரை தன் உறவுகள் என்று ஏமாந்த சிலருக்கு தான் புரியும்....
......... உங்கள் சாரிகா....
Embracing the beauty around me 🦋✨ This stunning butterfly mural caught my eye and I couldn't resist snapping a photo in front of it. Sometimes the simplest things can bring so much joy to our day. #Butterfly#StreetArt#BeautyAroundUs#SimplePleasures#JoyfulMomen
என் வாழ்க்கையில் எப்பொழுதும் பகல் ���ேரத்தில் வரும�� சூரிய ஒளி இல்லை... ஆனால் இரவில் இருண்டு தான் இருக்கும்... நான் நம்பிக்கை எனும் நீலா ஒலியில் வாழ்கிறேன்....