சிறப்பு.
அதேபோல சாமானிய மனிதர்களை.. முக்கியமாக பெண்களை ஒருமையில் 'சீக்கிரம் எறங்கு. உள்ள போய் நில்லு. டிக்கெட் எடுத்தியா?' என ஒருமையில் பேசும் நடத்துனர் மற்றும் ஓட்டுனர்கள�� மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரியாதை இல்லாவிட்டால் ஏசி பஸ்களில் கூட பயணிப்பது வீண்.
ஸ்கூல் போகாத வடக்கனுக கொஞ்சம் கூட யோசிக்காம ராமர் அனுமார்னு சுத்துறது ஓகே accept பண்ணிக்கலாம். ஸ்கூல் அனுப்பியயும் எப்டி இந்த அறிவோட இருக்காளுக. சொடைட்டியாவே எங்கயோ தப்பு பண்ணிட்டோம். இல்லனா இத்தன தற்குறிக இங்க உருவாக வாய்ப்பில்ல !
கண் கலங்க வச்சிட்டான்…! 😖🖤♥️
எடிட் பண்ணல… நம்மளோட உணர்வையே திரையில் உயிரோட கொண்டு வந்திருக்கான்.
கருப்பு சிவப்பு ❤️🖤 இரத்தத்தோட கலந்திருக்கும் ஒருத்தனால்தான் இப்படி ஒரு மரண சம்பவம் பண்ண முடியும்.
பின்னிப் பெடல் எடுத்துட்டான் எடிட்டர்…! 🔥🔥
மரண எடிட்! 🔥🖤♥️
விசிக //
விஜய் ஒரு போராளி அவர் கவர்ச்சியால் வெற்றி பெறவில்லை
திருமாவளவன் விட விஜய் மிகபெரிய போராளியா அவர் ஏன் CM ஆகல 😂😂
இதுக்கு பேருதாங்க அவுங்க பொருளையே எடுத்து போடுறது 👏👏
விசிக பயங்கரமா தடுமாறுராங்க எல்லா விவாத நிகழ்ச்சிகளிலும்
@saranya121289 பற்றற்று இருப்பதுதா��் ஞானம்.. தன் பற்றற்ற தன்மையை வெளிப்படுத்தி கொண்டே இருப்பது ஞானம் அல்ல.. அது அகங்காரம் தான்.. வேறு வகையான அகங்காரம்.. இதை புரிந்து கொண்டு வெளி வந்து விடுபவர் மட்டுமே ஞானம் அடைவார்..