"தேசிய கீதத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாடலாம்" சு.வெ.
இந்த கருத்தை திமுக ஆட்சியின் போதே சொல்லி இருக்கலாம். R.N. ரவிக்கு ஆறுதலாகவாவது இருந்திருக்க���ம்.
"தமிழ்நாட்டில் நமக்காக குரல் கொடுக்க BJP தவிர ஒரு நாதி இல்லையே" என்ற வேதனையோடு விடைபெற்றார், பாவம்!
டெல்லி போய் நாட்டில் இரண்டாவது பெரிய பொருளாதாரம்னு பேசுறாரு… என் துறையில் இருந்த மகளிர் சுய உதவி குழுவ பாராட்டி பேசுறாரு
இரண்டு நாள்ல இங்க வந்து தமிழ்நாட்டுல கடன் இருக்கு.. ஆட்சி நடத்துறது கஷ்டம்னு சொல்றாரு
சினிமால தான��� இரண்டு நிமிசத்தில ஏழை பணக்காரன் ஆவான், பணக்காரன் ஏழை ஆவான்.. சினிமா மாதிரி பேசிட்டு இருக்கீங்க
உதய் பேச பேச விஜய் மூஞ்ச பாக்கனுமே.. பிறந்தநாள்னு கூட பாக்காம முரட்டு குத்து.😭
உதயநிதி இன்று சட்டசபையில் பேசியது எல்லாம் 🔥🔥🔥
தவெகவை ஜாலியா கலாய்ச்சிட்டு இருக்காரு.
107 பேரில், பேச தெரிந்த அஞ்சு பேர் மட்டும் மாறி மாறி இந்த ஒருத்தருக்கு பதில் சொல்லிட்டு இருந்தது பார்க்க பாவமா இருந்தது.
முதல் அமைச்சர் கூட கட்சிக்காரர்களுக்கு ஆதரவா எழுந்து பேசல..
(முன்னெல்லாம் ஜெயலலிதா, கலை��ர், ஸ்டாலின் என இதுவரை இருந்த முதல் அமைச்சர்கள் எல்லாம் தங்கள் கட்சியினரை ஆதரிச்சு வரிக்கு வரி பதிலடி கொடுத்துட்டு இருப்பாங்க)
நம்பி கூட்டிட்டு வந்த கூட்டணி கட்சியினர் கூட அமைதியா இருந்தது அடுத்த சம்பவம்.
போதா குறைக்கு இன்னைக்கு சபாநாயகரும் சேர்ந்து தவெக அமைச்சர்களுக்கு, "பொய் எல்லாம் சட்டமன்றத்தில் சொல்லக்கூடாது" என கிளாஸ் எடுத்துட்டு இருந்தார். 🤭🤭
அப்பப்ப உதயநிதி அவ���்களின் பேச்சில் வந்து போகும் வழக்கமான நக்கல் நையாண்டி குத்தல் என தவெகவை நாள் முழுக்க பதட்டத்திலேயே வெச்சிருந்தது அதை சமாளிக்க முடியாம அமைச்சர்கள் எல்லாம் தடுமாறியது என பார்க்க பரிதாபமா இருந்தது.
மொத்தத்தில் தவெக கட்சியின் inefficiency அத்தனை வெளிப்படையா expose ஆகிட்டு இருந்தது இன்னைக்கு.
#மாற்றம்
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினோம்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு - அறிவிக்கப்படாத மின்வெட்டு - பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி பேசினோம்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான road map ஆளுநர் உரையில் இல்லை என்பதை உணர்ந்து, அரசின் தொலைநோக்கு திட்டங்களையும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளையும் முதலமைச்சர் தனது பதிலுரையில் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொண்டோம்.
#TNAssembly
முதல்போட்ட அமைச்சர் : முந்தைய ஆட்சியில் தேவையில்லாத பிரச்���னைகள் ஏற்பட்டு தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை. இப்போது பாடப்பட்டிருக்கிறது.
பேரவைத்தலைவர் : முந்தைய ஆட்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது என்பதுதான் உண்மை
முதல்போட்ட அமைச்சர் : ஆளுநர் புறக்கணித்து விட்டார். அவர் போனபிறகுதான் பாடப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்த்தாய்க்கு பாடப்படுவதில்லை ஆளுநரை குஷிப்படுத்த பாடப்படுகிறது என்று அறிந்துகொண்ட நாள் இன்று.
மாண்புமிகு @CMOTamilNadu திரு. ச.ஜோசப் விஜ��் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்!
தாங்கள் மகிழ்ச்சியோடும், உடல் - உள நலத்தோடும் பொதுவாழ்வில் பணியாற்றிட விழைகிறேன்.
@TVKVijayHQ
@DixadinaDMK கழக தொண்டர் A1 போட்டோ எடுத்து எறிந்து செயலுக்கு கைது செய்யப்பட்டதின் நீழ்ச்சி தான் இன்றைக்கு எழுபதாண்டு ஆண்டு கட்சி மேல் கை வைக்க துணிந்த விட்டார்கள் இதையும் சனநாயக வழியில் அணுகுவேன் என்கின்ற முடிவு கட்சிக்கு நன்மை பயக்காது.
திமுக ரவுடிக் கட்சினு சொல்றானுக ஆனா உண்மைல அடிதான் வாங்குறோம், டேய் தம்பி உடம்பு தேறினதும் போய் வேற வேலைய பாருயா..
வாழ வேண்டிய புள்ள, திமுகல யாரும் வரமாட்டாங்க, இத்தோட சங்காத்தமே வேணாம்னு போய்டு 🙏🙏😭😭
@TimonTheFire@Udhaystalin அதிகாரத்தில் இருக்கும் பொய் செய்திகளை சொன்னவர் மீது நடவடிக்கை ராடு இறக்க��� இருந்தால் இன்றைக்கு உண்மையை பேசி அஞ்ச வேண்டிய சூழல் உருவாகி இருக்காது.
ஏன் ஒ���ு பேனார் கீழ விழுந்தா நிமிர்த்தி வைச்சுட்டு போக மாட்டீங்களா மக்களே அப்படியே கடந்து போறீங்க…
உங்களுக்காக ஆட்சிக்கு வந்திருக்காரு அண்ணா அவருக்காக இத கூட செய்ய முடியாதா ?!
😏😏😏
அமோனியா வாயுக்கசிவால், 7 பேர் மரணம் என்று 3:28 மணிக்கு செய்தி வெளியிடுகிறது புதிய தலைமுறை.
2 பேர் மரணம் என்று 4:28 மணிக்கு அறிக்க��� அளிக்கிறார் முதல்வர் விஜய். (அதுவும் ஆளுநர் அறிக்கை அளித்த பிறகு)
எது உண்மை ? உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் ? உயிரிழப்புகளை அரசு மறைக்கும் நோக்கம் என்ன ? யாரை காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள் ?
பேரபாய தொழிற்சாலைகளை (Hazardous) முறையாக கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் விபத்தை தவிர்த்திருக்கலாம். முறையாக கண்காணிக்காதவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் ?
அரசு நிர்வாக ��ெயற்பாட்டிற்கு ஆறு மாதம் டைம் கேட்காமல், விபத்து அபாயம் உள்ள தொழிற்சாலைகளை உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுங்கள் விஜய் அவர்களே.
📊 #TamilNadu vs Rest of #India - Data Speaks! 🔥
எந்த தரவுகளை வேண்டுமானால் கொண்டு வாருங்கள் @Keerthana4VNR உரையாடுவோம்..
தமிழ்நாட்டின் அமைச்சராக இருந்து உண்மைகளை மறைத்து மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநில பாஜக அமைச்சரை போல பேச கூச்சமாக இல்லையா?
திருவள்ளூர் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன். இந்த விபத்துக்கான காரணம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, நடவடிக்கை எடுப்பதுடன் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என்று அரசு உறுதி செய்ய வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தனியார் இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 7 தொழில��ளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், மருத்துவமனையில் உள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
இதுபோன்ற துயரச் சம்பவங்கள், இனியும் ஏற்படாமல் இருக்க, தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் (SoP) முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வுகளை நடத்துவதோடு, தேவை ஏற்படின், புதிய SoP-ஐ வெளியிட அரசு முன்வர வேண்டும்.
தொழிலாளர் நலனிலும் - பாதுகாப்பிலும், எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்க���் கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
#Gasleak #Labours
அமைச்சர்லாம் ஆய்வு பண்றேன்னு போய் ஆர்பாட்டம் பண்றதுக்கு முன்னாடி பாடிய கைப்பற்றி எரிச்சுருங்க,இன்புளுயன்சர்லாம் திமுக தான் அமோனியம் வாயு இருந்த கண்ணாடி ஜாடிய கீழ தள்ளி விட்டு உடைச்சாங்கனு வீடியோ போடுங்க.நாளைக்கு பே��்பர்ல உண்மையான நீயுஸ் வர்றதுக்குள்ள மொத்த பழியையும் திமுக மேல போட்டு நம்ம எஸ்கேப் ஆகனும்.ஜூட்டபுடி சீக்கிரமா ஜூட்டப்புடி..
ஏன் சமூக வலைத்தளங்களிலிருந்து “நான் முதல்வன்” திட்டத்தின் சாதனை வீடியோக்களை இந்த அரசு நீக்கியது?
அமைச்சர் அருகே அமர்ந்திருக்கும் இரண்டு எம்பிகளும் @manickamtagore@SuVe4Madurai கேட்டுச் சொல்வார்களா?
அல்லது sofa-விற்காக மானம் ஈனத்தை எல்லாம் விற்றுவிட்டோம் எனத் துடைத்துக் கொண்டு செல்வார்களா?
https://t.co/qhrtEv5O9g
@niranjan2428 தலைமை தற்குறி வேதனை படுவதும் பிறர் சொல்லிதான்
தெரிய வேண்டிய சூழலில் தமிழ்நாட்டு மக்கள் இருப்பதை நினைத்தால் மா��்றம் மல்லாந்து படுத்துக் கொண்டு தமிழ்நாட்டு மக்களை பார்க்கின்றது.