தூங்கி கொண்டு இருந்தவனை முதலமைச்சராக்கி அழகு பார்த்த தற்குறி மக்கள்....
இன்று...
இவர்கள் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார்கள்...
என் மகன் சொன்னான்
மகள் சொன்னால்
உறவுக்காரங்க சொன்னாங்க என விசிலுக்கு ஓட்டு போட்டோம் என்று சொல்பவர்கள் ஓட்டு போட சொன்னவர்களிடம் உங்கள் குறையை சொல்லி நிவர்த்தி பெறுங்கள்.
மாற்றம் வேண்டும் என்பவர்கள்...
நல்ல மாற்றத்தை தெருவில் நின்று போராடி மாற்றத்தை காணுகிறார்கள்...
@TVKVijayHQ சார் உண்மையை சொல்றேன்...
என்னோட 30ஆண்டு அரசியல் வாழ்வில் இப்படி ஒரு கேவலமான அரசியல் கட்சியை பார்த்தது இல்லைங்க.
இரு திராவிட கட்சிகளிலும் புகார் இருந்திருக்கு அங்கொன்றும், இங்கொன்றுமாக , ஆனால் இப்படி பாலியல் புகார்கள் தினச்செய்தியாக ஒரு போதும் இருந்தது இல்லை 😡
தவெக ஆட்சி அமைந்த ஒரு மாதத்தில் M Sand, P Sand, Jalli விலை திடீர்னு உயரந்துள்ளது.
உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு நாள்தோறும் ஏமாற்றத்தை தந்துட்டு இருக்கீங்களா sofa model முதல்வரே?
#TVKFails
தவெகவினர் அனைவரும் மேக், கேமிராவுடன் அலைகிறார்கள். காணாததைக் கண்டவன் இஷ்டத்துக்கு ஆடுவான் என்ற மாதிரி Atrocity செய்து வருகின்றனர்.
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் திருமிகு @geethajeevandmk அவர்கள்
#யார்_அந்த_மேலிடம்
உண்மை நிச்சயம் வெல்லும்!
பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி - மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்!
- எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
#Udhaynidhistalin#DMK#LOP#Tamilnadu#TVKFails#CMVijayFails #TVKVijayFails #KalaignarSeithigal
சேலத்தில் ஒரு பொள்ளாச்சி சம்பவத்தை அரங்கேற்றிய தவெகவினர்!
பல பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட தவெகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது அளிக்கப்பட்ட புகாரை வாங்காமல் தன் கடமை செய்ய மறுக்கும் காவல்துறையினருக்கு கண்டனங்களை தெரிவித்துகொள்கிறோம். குற்றம் செய்த தவெகவினரை காக்க முயற்சி நடக்கிறதா CM Sir?
#யார்_அந்த_மேலிடம்
வேறு ஒன்றும் இல்லை. திமுக தோற்றதற்கு இதுதான் main காரணம்.விஜய் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுகவை கேவலமாக பேசினார். அவர் எழுப்பிய குற்றசாட்டுக்களுக்கு எல்லாம் திமுகவிலிருந்து யாருமே அப்பொழுது பதில் கூறவில்லை. திமுக பதில் கூறாததால், விஜய் திமுக மீது சொல்லிய குற்றசாட்டுகளை எல்லாம் மக்கள் உண்மை என்று நம்பி திமுகவை அநியாயமாக தோற்கடித்து விட்டார்கள். இப்பொழுது பேசி என்ன பயன்?
தேர்தலுக்கு முன்னாடி திமுகவால தமிழ்நாடே குட்டிச்சுவரா போயிருச்சுங்கிற ரேஞ்சுல பேசி மக்களை ஏமாத்தி ஓட்டு வாங்கிட்டு,
நேத்து நிதிஆயோக் கூட்டத்துல கல்வி, மருத்துவம், பொருளாதாரம், பெண்கள் முன்னேற்றம்னு எல்லாத்துலயும் TN சிறப்பா இருக்குனு உண்மைய சொல்லிருக்கே..
இப்படி மக்களை ஏமாத்தி பொழைக்குறதுக்கு பதிலா..
எலக்சன் நேரம் முழுக்க அரசை குற்றம் சொல்லி இங்கு ஏதோ கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது,வறுமை தலைவிரித்து ஆடுவது மாதிரி பேசுனாங்க.
இப்போ ஒன்றிய அரசு கிட்ட தமிழ்நாடு பத்தி பெருமை பேசுறாங்க.
எதையும் இந்த ஒரு மாசத்துல அறுத்து தள்ளல இல்லையா.
இந்த முரணை கண்டுகொள்ளாத ஜனங்களை என்னன்னு கூப்பிட
Reels ஆட்சி நடத்தும் டம்மி முதல்வரின் கையாலாகாத்தனத்தால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கோடை வெப்பதில் தவிக்கும் மக்களுக்கு மேலும் இன்னலாக இரவில் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது.
இப்படி ஒவ்வொரு நாளாக இன்ஸ்டா அரசன் 24ம் புலிகேசியின் இலட்சணம் பல் இளிக்கிறது.
#TVKFails