பிராமண துவேஷம் செய்து வளர்ந்த கட்சி திமுக..
முரசொலி மாறன், கல்யாணசுந்தரம் ஐயரின் மகள் மல்லிகாவை மணந்தார்.
அவரது மகன் தயாநிதி, பிராமணரான ரமேஷ் ரங்கராஜனின் மகள் பிரியாவை மணந்தார்.
அவரது பேத்தி காவ்யா மாறன், தற்போது பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த
அனிருத் ரவிச்சந்தரை மணக்கவிருக்கிறார்.
இப்ப மட்டும் இனிக்குதோ
அவிங்க ** என தமிழக மக்கள் கலாநிதி மாறன் குடும்பத்தை பார்த்து கேள்வி ❓
@Maha_Periyavaa 🙏🌹💐🌸🌺🪷 வெறும் பேச்சில் அல்ல.. செயலில் 50% இடஒதுக்கீடு, சரிபாதி பெண்மைக்கு தந்தா னவன்... முதன்மை கடவுள் ஸ்ரீ பரமேஸ்வரன்!
🙏 Charity starts at home... என்று உலகத்துக்கே சொன்ன உத்தம தெய்வம் 🌺🌸💐🌹🙏
@Maha_Periyavaa 🤣 உண்மையை சொல்ல வேண்டுமென்றால்
🤣 ராசுக்குட்டி படத்தில் ஒரு பிரபல காமெடி வசனம் வரும். "மனசுக்குள்ள நெறய இருக்கு பெரியப்பா
வெளியில சொல்ல முடியல்ல பெரியப்பா !! 😀
@Maha_Periyavaa 😡 இவரு சப்போர்ட் பண்றவங்க எல்லாருமே வில்லங்கமான ஆளுங்களா?
வில்லங்கமான ஆளுங்க எல்லாருமே இவரை சப்போர்ட் பண்றங்களா ?
உதாரணம் நெறய. .வைரமுத்து திண்டுக்கல் லியோனி ... ஜாபர் சாதிக்!
நெருங்கிய நண்பரும் SRMU ெயலாளர் கண்ணையா மகன் பிரகாஷ் வங்கி கணக்கு 24 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது
@Maha_Periyavaa 🤣 M/s Kishore & Mathesh 🤣
🤣 உங்க சண்டைல சீரியல் பாக்குறவுங்க வயதைத்தெரிசல வேற கொட்டிக்கிறீங்க!!
🤣 அதுலயும், மத்த மொழி சீரியல்களை ஒப்பிடும்போது படுபாதாளத்துக்கு போன மொக்கை தமிழ் சீரியல்கள் பரிதாபம் 🤣