@Maha_Periyavaa 🤣 உண்மையை சொல்ல வேண்டுமென்றால்
🤣 ராசுக்குட்டி படத்தில் ஒரு பிரபல காமெடி வசனம் வரும். "மனசுக்குள்ள நெறய இருக்கு பெரியப்பா
வெளியில சொல்ல முடியல்ல பெரியப்பா !! 😀
@Maha_Periyavaa 😡 இவரு சப்போர்ட் பண்றவங்க எல்லாருமே வில்லங்கமான ஆளுங்களா?
வில்லங்கமான ஆளுங்க எல்லாருமே இவரை சப்போர்ட் பண்றங்களா ?
உதாரணம் நெறய. .வைரமுத்து திண்டுக்கல் லியோனி ... ஜாபர் சாதிக்!
நெருங்கிய நண்பரும் SRMU ெயலாளர் கண்ணையா மகன் பிரகாஷ் வங்கி கணக்கு 24 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது
@Maha_Periyavaa 🤣 M/s Kishore & Mathesh 🤣
🤣 உங்க சண்டைல சீரியல் பாக்குறவுங்க வயதைத்தெரிசல வேற கொட்டிக்கிறீங்க!!
🤣 அதுலயும், மத்த மொழி சீரியல்களை ஒப்பிடும்போது படுபாதாளத்துக்கு போன மொக்கை தமிழ் சீரியல்கள் பரிதாபம் 🤣
@Maha_Periyavaa 5.• குழந்தைப் பேறு தரும் தலம்: தசரத மகாராஜா இங்கு வந்து ஆதி ஜெகநாதப் பெருமாளை வேண்டி யாகம் செய்து, பிரசாதமாகப் பெற்ற 'பால் பாயசத்தை' தன் மனைவியருக்கு வழங்கியதன் விளைவாகவே ஸ்ரீ ராமரும் மற்ற சகோதரர்களும் பிறந்ததாக ஐதீகம்.
@Maha_Periyavaa 3. தர்பசயன ராமர்: ஸ்ரீ ராமர் தன் மனைவி சீதையை மீட்கச் செல்லும் வழியில், கடலைக் கடக்க அனுமதி வேண்டி தர்ப்பைப் புல்லின் மீது சயனித்திருந்து சமுத்திர ராஜனை நோக்கித் தவமிருந்த இடம் இதுவாகும். இதனால் இத்தலம் 'தர்பசயனம்' என்றும் அழைக்கப்படுகிறது.
•
@deep93317796@sansbarrier 🤣 M/s Kishore & Mathesh 🤣
🤣 உங்க சண்டைல சீரியல் பாக்குறவுங்க வயதைத்தெரிசல வேற கொட்டிக்கிறீங்க!!
🤣 அதுலயும், மத்த மொழி சீரியல்களை ஒப்பிடும்போது படுபாதாளத்துக்கு போன மொக்கை தமிழ் சீரியல்கள் பரிதாபம் 🤣