தமிழக மின்வாரிய பணியாளர்கள் கோரிக்கை கேங்மேன் பதவியை களஉதவியாளர் பதவியாக மாற்ற வேண்டி போராட்டம்
இடம் மின்சார வாரிய தலைமை அலுவலகம் சென்னை
@CMOTamilnadu@CTR_Nirmalkumar
#justicefortnebgangmanchinnathambi
TNEB பொள்ளாச்சி கோட்டம்.. மார்ச்சிநாய்க்கன் பாளையம்.. office திரு சின்னத்தம்பி gangman இன்று காலை 2 மணி அளவில் மின் பழுது நீக்க சென்ற போது மின்சாரம் தாக்கி இறந்து விட்டார்...
கேங்மேன் நிலை அரசு செவிசாயிக்குமா?