T.V.K. ஜோசப் விஜய் அரசை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தஞ்சையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து. கொண்ட போது....
T.V.K. ஜோசப் விஜய் அரசை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தஞ்சையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து. கொண்ட போது....
மன்னார்குடி... பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க மன்னார்குடியில் நடைபெறும் மாபெரும் கவன ஈர்ப்பு பேரணியில் கலந்து கொள்ள பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் சார்பாக கலந்து கொள்ள பயணம்.....
பட்டுக்கோட்டை வார்டு_26 NGGO_காலனி 2 வது தெருவில் புத��தாக கட்டப்பட்ட குழந்தைகள் மையத்தை இன்று காணொலி காட்சி மூலம் திறந்ததை , பட்டுக்கோட்டையில் குழந்தைகள் மையத்தை நகர்மன்றதலைவர் S.#சண்முகப்பிரியா.M.C.A. , 26 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் #கலையரசி
அவர்களால் திறக்கப்பட்ட போது..
தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் திரு.காளிதாஸ் பாரதி அவர்களுடைய பாட்டி தெய்வத்திரு .ரெ. அமிர்தம் அம்மாள் அவர்களது படத்தை மாவட்ட பொறுப்பாளர் T. பழனிவேல் அவர்கள் திறந்து வைத்த போது... நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை நகர கழக செயலாளர் S.R.N செந்தில்குமார்,
இன்று மன்னார்குடி ...
உள்ளிக்கோட்டையில் தஞ்சை டெல்டா மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி மண்டல அமைப்பாளர் , மற்றும் மாவட்ட அமைப்பாளர்களுடன் மகிழ்ச்சியான ஓர் சந்திப்பு ...
பட்டுக்கோட்டை ரயில் நிலைய சாலையில் முகப்பில் இரவு நேரங்களில் மிகவும் இருட்டாக இருப்பதால் முகப்பில் பட்டுக்கோட்டை நகரமன்றதலைவர் S.சண்முகப்பிரியா அவர்களை பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நல சங்கத்தின் சார்பாக சந்தித்து ஒரு மினி ஹைமாஸ்லைட் அமைத்து தர வேண்டுமென கேட்டுக் கொண்ட போது.
தமிழக முன்னாள் அமைச்சரும்,
சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.மா. #சுப்பிரமணியன் அவர்களுடன்... உடன் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தி. #பழனிவேல் அவர்கள்