@TVKVijayHQ@ADMKofficial@arivalayam
முதல்வர் அவர்களே...தங்களுக்கு முன் முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா சட்டசபையில் குற்றங்கள் கொலைகள் பற்றி எப்படி விளக்கினார் என்று பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்..உண்ர்ச்சி வசப்பட்டு உரக்கப் பேசுவதால் ஒரு பயனுமில்லை
https://t.co/AB3fqsPMLC
@annamalai_k@TVKVijayHQ
இனி தமிழகம் இவர்கள் இருவரின் கைகளில் இருந்தால் பழைய பெருச்சாளிகள் பொது வாழ்விலிருந்து ஓட ஓட விரட்டி விட்டாராம்..எல்லாம் தமிழக மக்கள் கைகளில் உள்ளது
https://t.co/PyJgwPSrOI
@CMOTamilnadu@arivalayam@annamalai_k@ADMKofficial
இந்த ரீல்ஸ் பெருமைக்காக, தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்காக இனி ஒரு செண்ட் நிலம் கூட கையகப்படுத்த முடியாத நிலைக்கு தள்ளிவிட்டார் நம் மாண்புமிகு முதல்வர்.இவர் இருக்கும் வரை தமிழகம் தொழில் முன்னேற்றம் காண முடியாது.
@sgurumurthy This indicates that we, indians, are turning more weternised , looking each & everything, present or future obligations with the prism of preconceived, contractual notion than to take life as it unfolds with the thrills & responsibility attached to it
@TVKVijayHQ@RameshOffcl@arivalayam
LOP சட்டசபையில் நிகழ்வுகளை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு கிண்டல் செய்வதற்க்கு முன் தங்கள் ஆட்சியில் ஏதாவது இப்படி நடந்ததா என்று ஹோம் ஒர்க் செய்ய வேண்டும்.
மொத்தத்தில் TVK, DMK , ADMK எல்லாம் ஒன்றுதான்.
https://t.co/DXxCijbnUe
@CJP_for_India you guys have become stale and stinking . looks like you are starving and need your type of food and that should be available in plenty inside sewage pipes ..better live there and feast on them
@Priyaa_Purohit hair ban...stupid fellow will not become any where PM in his next 100 births...don't post these messages and bring disgrace to our country
@TVKVijayHQ@arivalayam@annamalai_k@draramadoss
ஜெயலலிதாவை நல்லடக்கம் செய்யும்போது,இத்துடன் தமிழகத்தின் தனிமனித துதி மற்றும் புகழ்ச்சி புதைக்கப்பட்டது என்று மகிழ்ந்தேன்..
ஆனால் மாற்றம் என்று ஆட்சிக்கு வந்து ,அது பல்கிப்பெருகியதை எண்ணி வேதனையடைந்தேன்.
https://t.co/vBINI2s8Ru
@csuresh2001@sumanthraman very true . without knowing the process, looks like everyone jumps in to post opinion. it could be a swiss challange method of bidding or cost + defined profit also after determining the input cost, overheads etc..else the govt use portal ' G.E.M' portal for govt procurements
@sgurumurthy
Sir
முதலமைச்சர் விஜெய் ஊழல் செய்யாதவர்களால் மட்டுமே கூட்டணி ஆட்சியில் பங்கு தரமுடியும் என்று சட்டசபையில் கூறினார்
.2014 லிருந்து பெரும்பான்மை இருக்கிறதோ, இல்லையோ, மோடிஜி பல கட்சிகளுக்கு தன் அமைச்சரவையில் இடம் இடமளித்துள்ளார்.அப்படியென்றால்..
https://t.co/qpPz7BcJEl